அந்த வலி.. முடியல.. விவாகரத்திற்கு இது தான் காரணம்.. AR Rahman மனைவி வேதனை..!

ஆஸ்கார் நாயகன் AR Rahman தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட ஏ ஆர் ரகுமான் தற்போது தன்னுடைய மனைவியை பிறந்திருக்கிறார்.

சாய்ரா பானு அவர்களின் வழக்கறிஞர் இவர்களுடைய விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு விவாகரத்துக்கு காரணமாக அவர் கூறியதாவது. இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு கடக்க முடியாத இடைவெளியும்.. ஒருவரின் உணர்ச்சியை இன்னொருவர் புரிந்து கொள்வதில் இருக்கும் திரிபும் தான் இருவரும் பிரிய காரணம்.

அதே சமயம் இந்த கடினமான சூழலில் இருவருடைய தனியுரிமை மதித்து அவர்களுடைய வலியை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் என்று அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சமீப காலமாக பிரபலங்கள் அடிக்கடி இப்படியான விவாகரத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.

குறிப்பாக நடிகர் தனுஷ், ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளர் டி இமான், தற்போது ஏ ஆர் ரகுமான் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு இல்லவே இல்லையே சார் ஒரு எண்டு..? என்று பலரும் அங்கலாய்த்து கொள்கிறார்கள்.

இப்படி பிரபலங்களின் விவாகரத்து இணைய பக்கங்களிலும் பொதுவெளியிலும் பேசு பொருளாக மாறுவதற்கு முக்கியமான காரணம் பொதுவெளியில் புதிதாக திருமணமான அல்லது திருமணம் ஆகி பல ஆண்டுகளான தம்பதிகளுக்குள் ஒரு பிடிப்பற்ற ஒரு வாழ்க்கையில் பிணைப்பற்ற ஒரு நிலை உருவாகிவிடுமோ..? என்ற அச்சத்தை கொடுப்பதுதான்.

ஊரே கொண்டாடும் ஆஸ்கார் நாயகனே திருமணம் ஆகி 30 ஆண்டுகள் கழித்தும் விவாகரத்து செய்கிறார்..? நாம் செய்தால் என்ன..? என்று யாராவது ஒருவர் மனதில் இப்படியான ஒரு சிந்தனை தோன்றினால் அந்த குடும்பத்தின் நிலை என்ன…?

சமூகத்தில் எப்படியான மாற்றங்கள் இது ஏற்படுத்துகிறது..? விவாகரத்து செய்யக்கூடிய பிரபலங்கள் விவாகரத்து செய்யப்பட்டு அவர்கள் பாட்டுக்கு போக வேண்டியதுதானே..? எதற்காக பொதுவெளியில் என அறிவிக்கிறார்கள்…?

அறிவித்துவிட்டு இதைப்பற்றி பேசாதீர்கள்.. எங்களுடைய தனி உரிமை மதித்து நடந்து கொள்ளுங்கள்..? என்றெல்லாம் எதற்காக அச்சப்பட வேண்டும். இருவரும் பிரிந்தால் பிரிந்து விட்டு போக வேண்டியது தானே.. எதற்காக இதனை ஒரு பேசு பொருளாக முயற்சி செய்ய வேண்டும்…? என்ற கேள்விகளும் எழ தொடங்கி இருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க இந்த விவாகரத்து முடிவை எடுக்கும் பொழுது எனக்கு இருந்த அந்த வலி.. தற்போதும் என்னால் அதனை தாங்கிக் கொள்ள முடியல.. எங்களுடைய தனி உரிமை மதித்து நடங்கள் என்று ஏ ஆர் ரகுமான் அவர்களின் மனைவி சாய்ரா பானுவும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Recently, fans were left in disbelief when news broke that the legendary music composer A.R. Rahman and his wife, Saira Banu, have decided to separate. This shocking revelation has sent ripples through social media, with many expressing their surprise and sadness over the split of one of Bollywood’s most beloved couples.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version