அச்சு அசல் ஆச்சி மனோரமா போலவே இருக்கும் பெண்.. தீயாய் பரவும் வீடியோ..!

The recent emergence of a video featuring a striking look-alike of the legendary Aachi Manorama has captured the attention of internet users.

உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களாம் அவர்கள் ஏழு பேரும் ஏழு பேரும் காலகட்டங்களில் பிறப்பார்களாம் என்று ஊர் பக்கம் சொல்வதை கேட்டு இருப்போம்.

அந்த வகையில் ஆட்சி மனோரமா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர்கள் நடிகைகள் போலவே முக சாயலில் இருக்கும் சிலர் அவர்களைப் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு குறிப்பிட்ட நடிகர் போலவே தோற்றமளிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இவரோ அச்சு அசல் ஆச்சி போல இருக்கிறார். இதற்காக எந்த மேக்கப்பும் போடவில்லை. இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சியை வைத்து A.Iயில் வீடியோ உருவாக்கி இருப்பார்களோ..? என்று சந்தேகப்படும் அளவுக்கு அவ்வளவு தத்துரூபமாக அச்சு அசல் ஆச்சி போலவே இருக்கிறார் இந்த பெண்.

இணைய பக்கங்களில் இவருடைய வீடியோ காட்சி வைரலாகி வருகிறதே தவிர இவர் யார்..? எந்த ஊர்..? என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

ஆனால் இந்த வீடியோ லட்ச கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

Summary in English : The recent emergence of a video featuring a look-alike of the legendary actress Aachi Manorama has captured the attention of internet users, garnering an impressive number of likes and shares across various social media platforms.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version