மொரட்டு கட்ட.. ரம்பா எல்லாம் தோத்து போயிடனும்.. தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் ஆத்மிகா..!

கடந்த 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை ஆத்மிகா இயக்குனர் ராஜுமேனன் இயக்கத்தில் உருவான குறும்படம் ஒன்றில் நடித்ததன் மூலம் மீடியா பயணத்தை தொடங்கினார்.

நடிகை ஆத்மிகா கல்லூரியில் படிக்கும் பொழுது குறும்படங்களில் நடிப்பது மாடலிங்கில் பங்கேற்பது என மீடியா சார்ந்த தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஆத்மிகா.

அதனை தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல், நரகாசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காட்டேரி திரைப்படத்தில் முதலில் நடிகை ஓவியா நடிப்பதாக இருந்தது.

ஆனால், நடிகை ஆத்மிகா அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர்.. இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில், சமீபத்தில் சுற்றுலா சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். மட்டுமில்லாமல் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்வுகள் உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது போன்ற புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Aathmika has been lighting up Instagram lately with some seriously viral uploads that have fans buzzing! From stunning selfies to behind-the-scenes glimpses of her latest projects, she knows how to keep her followers engaged and entertained.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version