இதை பண்ணா உடம்பு சும்மா சூ*** இருக்கும்.. சீரியலில் வரம்பு மீறும் அபிராமி..! வைரலாகும் வீடியோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலில் பல்வேறு முன்னணி சீரியல் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்து கொண்ட முட்டை கணேஷ் மற்றும் நடிகை அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அபிராமி வெங்கடாசலம் முட்டை கணேசிடம் விவகாரமான வசனங்களை பேசுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் சீரியலிலும் இந்த கொடுமையை ஆரம்பித்து விட்டார்களா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாடல் அழகியாகவும், விளம்பர பட நடிகராகவும் அறியப்பட்ட அபிராமி வெங்கடாஜலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக இருந்தபோது வெளியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மேற்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

இதனால் இவருடைய பிரபலம் ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றது. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கிளாமாரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலில் அவர் நடித்திருக்கிறார். அந்த சீரியலின் ப்ரோமோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Summary in English : The recent surge in popularity of a video clip from Abhirami Venkadachalam’s acclaimed television serial “Ninaiththen Vandhai” has captured the attention of audiences across various social media platforms. This particular segment showcases a pivotal moment in the storyline, highlighting the emotional depth and character development that has resonated deeply with viewers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version