மனைவியின் தாய்ப்பாலை திருடி பிரபல நடிகர் செய்த வேலை.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பிறக்கின்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம். அந்த தாய்ப்பாலை திருடி குடித்த பிரபல நடிகர் குறித்து விஷயங்கள் வெளி வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது. தன் குழந்தைக்கு பால் வேண்டாமா? என்று பல ரசிகர்களும் நக்கலாகவும் குதர்க்கமாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் இருந்த விஷயம் தற்போது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மனைவியின் தாய்ப்பாலை திருடி பிரபல நடிகர் செய்த வேலை..

இந்த நடிகர் சாதாரண நடிகர் அல்ல பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி எழுதிய புத்தகத்தில் கருத்தினை பதிவு செய்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு காரணம் பாலிவுட் திரைக்படத்தின் முன்னணி நடிகர்களாக திகழக்கூடிய பல நடிகர்களின் மத்தியில் ஆயுஷ்மான் குரானா என்ற இவர் விக்கி டோனார் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இதை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகற்படை உள்ளது.

இந்தப் படத்தை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பாட்டை இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இந்நிலையில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது சிறு வயது தோழியான தாஹிரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவரது மனைவி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற நிலையில் சமீபத்தில் அவர் எழுதிய புத்தகத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இதை எடுத்து இந்த விஷயம் தான் தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

அந்த புத்தகத்தில் அவரது கணவர் ஆயுஸ்மான் தனது தாய்ப்பாலை திருடி புரோட்டீன்களுக்காக பயன்படுத்துவதாக கூறியிருந்தது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து தனது கணவரிடம் இருந்து தாய்ப்பாலை முறைப்பதற்கு முடித்து வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து ஆயுஷ்மான் இடம் கேள்வி கேட்கப்பட்டபோது அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் பொதுவெளியில் பேச எனக்கு பிடிக்கவில்லை என்று எஸ்.கே ஆகிவிட்டதோடு இது போன்ற கேள்விகளை இனி கேட்க வேண்டாம் என்று கூறியது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவரது விஷயமானது தற்போது உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கிறார்கள்‌. இதற்கு காரணம் அவர் இது போன்ற கேள்வியை கேட்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து அவரது பலரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version