விஜய் to அம்பானி எல்லாரும் இந்த காரை வச்சிருக்க ஒரே காரணம் இது தான்..!

Did you hear the latest buzz about actor Vijay and his brand-new Lexus 350h? It’s not just any car; it’s packed with features that are all about keeping things private between him and his driver.

லெக்சஸ் நிறுவனத்தின் எல் எம் 350 எச் (Lexus lm350h) என்ற கார் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை நடிகர் விஜய் முதல் அம்பானி வரை பல பிரபலங்கள் சொந்தமாக்கி இருக்கிறார்கள்.

அதிலும் நடிகர் விஜய் இந்த காரை ஃப்ரீ புக் செய்து டெலிவரி எடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்காக தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

தன்னிடம் இருந்த rolls-royce காரை விற்பனை செய்துவிட்டு இந்த காரை வாங்கும் அளவுக்கு இந்த காரில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

இந்தக் காரில் எத்தனையோ சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. என்றாலும் கூட, இதில் இடம் பெற்று இருக்க கூடிய ஃப்ரீ கொலீஷன் சிஸ்டம் என்ற ஒரு வசதி வாகனம் விபத்துக்குள்ளாகாமல் தடுக்க உதவுகிறது.

விபத்து ஏற்படப் போகிறது என்ற சூழலில் அதனை சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள அதி நவீன தொழில்நுட்பம் முன்கூட்டியே அறிந்து ஓட்டுநரை எச்சரிக்கும் விதமாக இந்த பாதுகாப்பு அம்சம் இருக்கிறது.

மட்டுமில்லாமல் இன்னொரு முக்கியமான விஷயமும் இந்த காரில் இருக்கிறது. அது என்னவென்றால்.. ஓட்டுனருக்கும் பயணிப்பவற்கும் இடையே இருக்கக்கூடிய தடுப்பு தான்.

அது பயணிக்க கூடியவர் பேசக்கூடிய பார்க்கக்கூடிய விஷயங்கள் எதையுமே ஓட்டுனறால் பார்க்கவோ.. கேட்கவோ முடியாது என்ற வசதி இந்த காரில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஓட்டுனரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் வாகனத்தில் பயணிப்பவர் நினைத்தால் மட்டுமே முடியும். அந்த அளவுக்கு ஒரு தனித்துவமான அமைப்பு இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொழில் நிமித்தமாக பேசும் ரகசியமான விஷயங்களை வாகன ஓட்டுனர் கேட்டுவிட கூடாது என்று பிரபலங்கள் விரும்புகிறார்கள். அதற்காகவே, பிரத்யேகமாக இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Summary in English : Actor Vijay recently made headlines for his new ride—a sleek Lexus 350h, and it’s not just any luxury car. This beauty comes packed with a killer feature that’s got everyone talking: it ensures privacy between the driver and passenger. Imagine cruising around in style while enjoying your own personal bubble!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version