திடீரென கீழே இறங்கிய உள்ளாடை.. தீயாய் பரவும் நடிகை அஞ்சலி வீடியோ..!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியின் உள்ளாடை திடீரென கீழே இறங்கிவிட சுதாரித்து கொண்ட அஞ்சலி அதனை சரி செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஞ்சலி கடந்த 1986 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பகுதியில் பிறந்தவர் தமிழில் இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் உருவான சத்தமின்றி முத்தமிடு என்ற திரைப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, கருங்காலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, சேட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார். அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்றெல்லாம் கூறப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே வீட்டில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலானதை பார்த்திருப்பீர்கள்.

ஒரு கட்டத்தில் என்னுடைய காதலனை பிரிந்த நடிகை அஞ்சலி மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கினார். தற்போதும் திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை அஞ்சலியின் உள்ளாடை திடீரென கீழே இறங்கி விட சுதாரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி அதனை சரி செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Anjali’s recent appearance at a high-profile cinema event has taken the internet by storm, and it’s easy to see why. Dressed in a stunning ensemble that perfectly blended elegance with modern flair, she captured the attention of fans and fashion critics alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version