ப்பா.. பாத்துக்கிட்டே இருக்கலாம்.. நேச்சுரல் ப்யூட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

Actress Divya M Nair is making waves on social media with her latest Instagram post, and it’s no surprise that the picture is going viral!

பிரபல மலையாள நடிகை திவ்யா நாயரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை திவ்யா நாயர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி இருக்கிறார்.

பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக அவர்களுடைய படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகைகளின் மிகவும் விருப்பமான ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தனியாக தன்னுடைய பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களிடம் ஆக்டிவாக வளம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

மற்ற நடிகைகளை போல அதிக அளவிலான மேக்கப் கிளாமரான ஆடைகள் என எதுவும் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் நடிகை திவ்யா நாயர்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Summary in English : Actress Divya M Nair has taken the internet by storm with her latest Instagram post! Sharing a stunning picture that perfectly captures her beauty and charm, she’s got fans buzzing all over social media.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version