ட்ரெஸ் எங்கமா..? நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியா..? அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரில்லா.!

நடிகை கேப்ரில்லா தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய மேலாடை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.

தமிழில் சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா தன்னுடைய சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான 3, அப்பா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இடையில் சீரியல் ஒப்பந்தமான போது, நீங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டியவர் அதை விட்டுவிட்டு சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களே என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நான் சினிமா சீரியல் என எதையும் பிரித்துப் பார்க்கவில்லை. சினிமா என்றால் எப்போதாவது ஒருமுறை தான் பார்ப்பார்கள். ஆனால், சீரியலை தினம் தோறும் பார்ப்பார்கள்.

தினம்தோறும் ஒருவருடைய வரவேற்பு அறையில் நுழைந்து அவர்களை அவருடன் அறிமுகமாவது என்பது மிகப்பெரிய விஷயம்.

எனவே சினிமா பெரிய விஷயம்.. சீரியல் சின்ன விஷயம் என்று ஒப்பிட வேண்டாம் என பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

இதனை பார்த்து ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கியா..? ஒரு நிமிடம் தலை சுத்திடுச்சு.. என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Actress Gabriella Charlton has taken the internet by storm with her stunning pose in a skin-colored outfit that has captured the attention of fans worldwide. The image, which showcases her confidence and poise, is not just a fashion statement but a celebration of body positivity and self-expression. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version