நடிகை கோபிகாவை நினைவிருக்கிறதா..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

நடிகை கோபிகா இவருடைய உண்மையான பெயர் கேர்ளி ஆண்ட்டோ ( Girly Anto) என்பதாகும்.

கடந்த 1984 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஒள்ளூரில் பிறந்தவர். இவருக்கு தற்போது நாற்பது வயது ஆகிறது. 2002 ஆம் ஆண்டு பிரன்யமணி தூவல் என்ற மலையாள திரைப்படத்தில் மீரா மஞ்சரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் லத்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவருடைய முதல் தமிழ்த் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது நடிகை கோபிகா.

தமிழில் கனா கண்டேன், பொன்னியின் செல்வன், எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு முகமாக மாறினார் நடிகை கோபிகா.

கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்றுவது நடிக்க தயங்கியவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே விரும்பி நடித்த கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சகோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இரண்டு மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு தனி பாதை முழுமையாக விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார் நடிகை கோபிகா.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.

Summary in English : Actress Gopika has been making waves on the internet lately, and it’s no surprise why! Her recent photos have gone viral, capturing the attention of fans and followers alike. With her stunning looks and charming personality, Gopika knows how to light up any frame.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version