வயசுக்கு மீறுன கிளாமர்.. கிறுகிறுன்னு வருதே.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் Jovika…!

Actress Jovika is once again making headlines, and this time it’s thanks to her latest stunning photos that have taken the internet by storm.

நடிகை வனிதாவின் மகளும் பிரபல நடிகர் விஜயகுமாரின் பேத்தியமான ஜோவிகா இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஜோவிகா சினிமாவில் ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். ஆனால், அதன் பிறகு பொதுவெளியில் தன்னுடைய இறுப்பை உறுதிப்படுத்தாமல் தன்னுடைய உடல் எடையை குறைப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

அதனை நம்முடைய தமிழகம் டாட் காம் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இறுக்கமான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு, பின்னழகு என அனைத்தும் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக தன்னுடைய உடல் வடிவம் அப்பட்டமாக தெரியும் விதமாக டைட்டான உடைய அணிந்து கொண்டு கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் வயசுக்கு மீறுன கிளாமர் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மறுபக்கம் அம்மணியின் அழகை வர்ணித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Jovika has once again captured the hearts of her fans with her latest stunning photos, which are rapidly going viral across social media platforms. The mesmerizing images showcase her undeniable beauty and charisma, drawing an impressive number of likes and comments from adoring followers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version