நேற்று “துர்கா” இன்று “கங்கா”.. ஜோதிகா விட்ட வார்த்தை.. ரவுண்ட் கட்டி வெளுக்கும் நெட்டிசன்கள்..

கங்குவா திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் அரை மணி நேரம் மட்டும்தான் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ஜோதிகா விட்ட வார்த்தையை ரவுண்டு கட்டி விளக்கும் நெட்டிசன்கள். 

தமிழில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக கங்குவா படத்தை நம்பி அந்த படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை கொட்டி இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

மேலும் இந்த படத்தை குறித்து பேசும் போது அதனுடைய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் சுமார் 2000 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி கொடுக்கும் என்று பெரிய அளவு பில்டப் செய்திருந்தார். 

இதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் பெருமளவு எதிர்பார்ப்பு கங்குவார் திரைப்படத்தின் மீது இருந்ததை என்று சொல்லலாம். எனினும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் படம் இல்லை. 

படத்தில் கதை சரியாக இல்லாத காரணத்தாலும் அதிக அளவு சத்தம் இருந்த காரணத்தாலும் நினைத்தபடி படம் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றுத் தராததை அடுத்து நெட்டில்சங்கள் இந்த படம் குறித்து அதிக அளவு ட்ரோல் செய்து இருந்தார்கள். 

அடுத்து கடந்த வாரங்களாகவே கங்குவா படம் குறித்த மீம்ஸ்கள் அதிகளவு இணையங்களில் வெளிவந்து அந்த படம் கழுவி ஊற்றப்படக் கூடிய வகையில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டது. 

இந்த சமயத்தில் தான் நடிகை ஜோதிகா ஒரு ரசிகையாக படத்தில் அரை மணி நேரம் தவிர மற்ற பகுதிகள் ஓகே என்று சொல்லியது போல் ஒரு பதிவை வெளியிட்டார். 

இதை அடுத்து ரசிகர் கூட்டம் அனைத்தும் தனுஷ் மற்றும் நயன்தாரா விஷயத்தில் இருந்த சமயத்தில் எந்த ஜோதிகா விவகாரம் பரவியதை அடுத்து மீண்டும் கங்குவா படம் பக்கம் திரும்பியது. 

இந்த சூழ்நிலையில் கங்குவா படத்தை வடிவேலு நடித்த தீப்பொறி திருமுகம் காமெடி யோடு ஒப்பிட்டு கலாய்த்தார்கள். மேலும் படத்தில் சண்டை காட்சிகளில் பெண்களை இழிவாகப் பேசும் இரட்டை அர்த்த படங்களுக்கு இது போன்ற ஒரு நிலை இருக்கவில்லை என்று ஜோ பதிவிட்டு இருந்தார். 

இதை அடுத்து கங்குவா  திரைப்படத்தின் முதல் பாதிலேயே இது போன்ற விஷயங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜோதிகாவின் ஆதங்கப் பதிவை தொடர்ந்து தயாரிப்பாளர் கதிரேசன்,நடிகர் சூரி, இயக்குனர் சுசிந்தர் ஆகியோர் கங்குவா படம் சிறப்பாக உள்ளது என்று கருத்தினை கூறியிருக்கிறார்கள். 

Summary in English: Recently, actress Jyothika stirred up quite a buzz with her post about the film “Kangava,” and let’s just say, the fans didn’t hold back in their reactions! Social media has been flooded with negative comments, and it seems like everyone has something to say. From harsh critiques to hilarious memes, the internet is definitely having a field day.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version