கிழவி போல மாறிய தலைநகரம் ஹீரோயின்… தீயாய் பரவும் காட்சிகள்..!

Actress Jyothirmayi is stealing the spotlight with her stunning look in the movie “Bougainvillae,” and it’s all over the internet!

கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான மலையாள திரைப்படமான போகன் வில்லா சமீபத்தில் தமிழில் உள்ளிட்ட சில மொழிகளிலும் தப்பு செய்யப்பட்டு சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது..

OTT ரிலீசுக்கு பிறகு இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஜோதிர்மயி-யை பார்த்து யார் இவர் எங்கேயோ பார்த்தது போல இருக்கிறது.. என யோசித்துக்கொண்டு அட நம்ம சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக.. நம்ம நாய் சேகர் வடிவேலுவின்ன் அழகில் மயங்கி விழுந்த நடிகை ஜோதிர்மயியா இது..? இவரா இப்படி..? பாட்டி போல மாறிட்டார்.. என்று சோசியல் மீடியாவில் புலம்பி வருகிறார்கள்.

படத்தின் கதையின் நாயகனே ஜோதிர்மயி தான் என்பது ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம். அதே சமயம், வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார் காகித பூவின் ஆங்கில பெயர் தான் போகன் வில்லா.

இந்த படத்தில் ஜோதிர்மையி விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில் அவருக்கு பழைய விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டு கற்பனையாக ஒரு உலகில் வாழ்வது போன்ற நோய் பாதிப்பில் சிக்குகிறார்.

அவரது கணவராகவும் மருத்துவராகவும் வரும் குஞ்சக்கோ போபன் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். அந்த ஊரில் திடீரென சில இளம் பெண்கள் காணாமல் போக அவர்களின் உடல் கூட கிடைக்காத நிலையில் அந்த பெண்களை கடைசியாக சந்தித்தது ரீத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜோதிர்மயி தான் என்பது தெரிய வருகிறது.

அதன்பிறகு கதையில் நடக்கும் சுவாரசியமா திருப்புங்கள் தான் முழு படமாக இருக்கிறது. நடிகை ஜோதிமயியை வயதான கதாபாத்திரத்தில் பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போயுள்ளனர்.

Summary in English : Actress Jyothirmayi is making waves on the internet with her stunning look in the movie “Bougainvillae.” Fans can’t stop gushing over her vibrant style and captivating presence on screen.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version