இந்த வயசுலயும் இப்படியா..? இணையத்தை திக்குமுக்காட வைத்த “இதயதிருடன்” காம்னா..!

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான தோற்றம் மற்றும் நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் காம்னா ஜெத்மலானி.

“இதயத்திருடன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர், தற்போது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

மாடலிங்கில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய காம்னா, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் “இதயத்திருடன்” படத்தின் மூலம் பிரபலமானார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இப்படம், காம்னாவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதயத்திருடனுக்கு பிறகு, மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

2014-ம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபரான சுராஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். சமீபத்தில் வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தனது கவர்ச்சியான தோற்றத்தால் பல இளைஞர்களின் கனவு கன்னியாகத் திகழ்கிறார்.நடிப்புத் திறமையிலும் பலம் பெற்றவர்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இருப்பதால், ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்.

குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Actress Kamna Jethmalani has recently set social media ablaze with her stunning poses during her island visit, and it’s no surprise that these captivating images are going viral. Her radiant smile, combined with the breathtaking backdrop of pristine beaches and crystal-clear waters, showcases not only her beauty but also her adventurous spirit.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version