பாலிவுட் போனதும் தொப்புள் தெரிய கிளாமரில் இறங்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

The highly anticipated Bollywood film “Baby John,” featuring acclaimed actress Keerthy Suresh, has unveiled its first look poster and teaser, generating significant excitement among fans and industry insiders alike.

அதாவது பொதுவாக நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டுவது என்பது காலம் காலமாக நாம் பார்த்து வரக்கூடிய ஒரு விஷயம்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் படங்களில் கிளாமரை தூக்கலாக காட்டினால் அந்த நடிகைக்கு கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதிக படங்களில் நடிக்க முடியாது என்ற காரணங்கள் இருக்கின்றன.

தமிழில் கிளாமரை கிளாமர் காட்டுவதற்கு கட்டுப்பாடு வைத்திருக்கும் நடிகைகள் தெலுங்கு சினிமாவுக்கு சென்றால் கிளாமரில் இறங்கி கலக்குவார்கள். எதற்கு இந்த பாரபட்சம்..? என பல நடிகைகளை பார்த்து பலமுறை கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இதுவரை எந்த நடிகையும் அதற்கு பதில் கொடுத்தது கிடையாது.

அதுபோலத்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தமிழில் கவர்ச்சியான ஆடைகளை அணிய தயங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் கிளாமரில் இறங்கி அடிக்கிறார்.

குறிப்பாக கடந்த வருடம் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு கூட தயங்கக்கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் படுக்கை அறை காட்சிகள் புகுந்து விளையாடுகிறாரே..! எதற்கு இந்த பாரபட்சம்..? என்று கேள்வி எழுப்பினார்கள் ரசிகர்கள்.

தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன முதல் முறையாக தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு லோஹிப்பில் புடவை கட்டிக்கொண்டு டிரான்ஸ்பரண்டான கருப்பு நிற புடவையில் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் பாலிவுட் போனதும் கிளாமர் இறங்கி அடிக்க தயாராகி விட்டீர்கள்..? எல்லாம் பணம் படுத்தும் பாடு… என்று உதட்டை பிதுக்கிரார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : The anticipation surrounding the Bollywood debut of acclaimed actress Keerthy Suresh has reached new heights with the recent release of the first look poster and teaser for her upcoming film, “Baby John.” Known for her compelling performances in regional cinema, Suresh’s transition to Bollywood is being closely watched by fans and industry experts alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version