“எங்க சின்னவர்கிட்ட மாட்டுனா நீ காலி டா..” காருக்குள் நிவேதா பெத்துராஜ்.. அரங்கேறிய கொடுமை..!

In a recent incident that has garnered significant media attention, renowned actress Nivetha Pethuraj found herself at the center of an unusual scenario involving a young boy selling books at a traffic signal.

நடிகை நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பக்கீர் கிளப்பும் செய்திகளை வெளியிடுவதை பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் கூட, ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் பூச்சி இருந்ததாகவும்.. கெட்டுப்போன உணவை எனக்கு கொடுத்திருந்தார்கள் என்றும் பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் அவருக்கு அந்த உணவை அனுப்பிய உணவகம் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது சிக்னல் ஒன்றில் தான் நின்று கொண்டிருந்தேன்.. அப்போது ஒரு சின்ன பையன் என்னிடம் பணம் கேட்டான்.. ஆனால், நான் பணத்தை கொடுக்க மறுத்தேன்.

அப்போது அவன் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நானும் அந்த புத்தகத்தை வாங்கி கொண்டு 100 ரூபாய் கொடுத்தேன்.

ஆனால், 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டான். நான் 500 ரூபாய் கொடுக்க முடியாது என மறுத்து நான் வாங்கிய புத்தகத்தை அவனிடமே திருப்பி கொடுத்து விட்டேன்.

ஆனால், அவன் அந்த புத்தகத்தை என்னுடைய காருக்குள் வீசிவிட்டு என் கையில் இருந்த 500 ரூபாயை பிடுங்கி கொண்டு ஓடி விட்டான் என பகீர் புகார் கொடுத்திருக்கிறார்.

இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், எங்க சின்னவர்கிட்ட மாட்டுனா நீ காலி டா.. கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary in English : In a rather unusual incident that has garnered significant media attention, actress Nivetha Pethuraj found herself in a situation where she was allegedly cheated by a young boy at a traffic signal. The boy, who was selling books, approached the actress with an earnest demeanor, attempting to persuade her to purchase his merchandise. Unfortunately, what transpired next was not merely an innocent transaction but rather an instance of deceit.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version