எஸ்.கேவிற்காக அத கண்டிப்பா செய்வேன்.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..

அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அன்று கொடுத்த டாஸ்க்கை மிகச்சிறப்பான முறையில் செய்யக்கூடிய திறமை கொண்டவர் என்பதால் தான் அவர் ஹீரோவாகவில்லை என்றால் நான் பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று சொன்ன விஷயம். 

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் எஸ்.கே என்கிற சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

சின்னத்திரையில் சாதாரண ஆங்கர் ஆக இருந்து தன் சொந்த முயற்சியால் கடுமையான உழைப்பால் திரை துறையில் உலகில் இன்று முக்கிய இடத்தை பிடித்து இருக்கும் இவர் பல ரசிகர்களின் சொந்தக்காரராக விளங்குகிறார். 

எங்கள் வீட்டு பிள்ளையாக ரசிகர்கள் அனைவரும் சிவ கார்த்திகேயனை கொண்டாடி வரக்கூடிய சூழ்நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அமரன் திரைப்படம் அமோக வெற்றியை பெற்று தந்தது. 

இன்று இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவகார்த்திகேயனை கூறலாம். அந்த வகையில் இவர் தன் உழைப்பாலும் நம்பிக்கையாலும் இன்று உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருப்பவர். 

அமரன் திரைப்படமானது 300 கோடி அளவு வசூல் செய்து சாதனை புரிந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்த அனைவரும் சிவகார்த்திகேயனை பாராட்டி விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள். 

இதைத்தொடரில் அமரன் திரைப்படமானது சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. 

இந்த சூழலையில் அமரன் படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. 

இந்த சமயத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், சிவகார்த்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் அவர் பேசும் போது ஜோடி நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயனுக்கு தான் அதிக அளவு டாஸ் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். 

அப்படி அதிக அளவு டாஸ்க் கொடுக்க காரணம் அவர் மிகவும் திறமையானவர். அவர் மட்டும் ஹீரோவாகவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று அன்றே சொன்னவர். 

அந்த வகையில் இன்று தன் திறமையால் பெரிய இடத்திற்கு சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார் என்று கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Summary in English: Ramya, the talented actress, recently opened up about her experiences working with Sivakarthikeyan, and let me tell you, her insights are a treat! She described him as not just a phenomenal actor but also an incredibly down-to-earth person. Ramya shared some behind-the-scenes moments that showcased Sivakarthikeyan’s sense of humor and his ability to lighten up even the most intense scenes.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version