“எவ்ளோ பெரிய மனசு..” வாத்தி ஹீரோயின் முன்னழகை பார்த்து வியந்த ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்..!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சம்யுக்தா மேனன். தன்னுடைய சமூக வலைதளம் பக்கம் ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

பலரும் வழக்கம் போல நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக் கமெண்ட் என குவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரு இணையவாசி நடிகை சம்யுக்தா மேனனின் முன்னழகை கவனித்து அதன் மேல் வரைந்து உள்ள ஓவியத்தை கவனித்து ஒரு மிகப்பெரிய கதையை கூறியிருக்கிறார்.

அதன் மூலம் நடிகை சம்யுக்தா மேனன் எவ்வளவு பெரிய மனசுக்காரர் என்பதை நிறுவி இருக்கிறார்.

அதாவது சம்யுத்தா மேனன் அணிந்துள்ள சட்டையை கவனித்தால். ஒரு யானை பிழிறி கொண்டிருப்பதும்.. யானையின் தலைமேல் ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டு இருப்பதும்.. யானையின் முதுகில் வேட்டி அணிந்து அமர்ந்திருக்கும் ஒரு நபர் அந்த சிறுவனை நோக்கி தன்னுடைய துப்பாக்கியை நீட்டி கொண்டிருப்பதும் தெரியும்.

தெரிகிறதா என இந்த புகைப்படத்தை ஒரு நிமிடம் பாருங்கள். இப்போது அந்த நபர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுடக்கூடாது என்றால்.. அந்த சம்பவத்தை நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.

அவரின் துப்பாக்கி குண்டு அந்த சிறுவனை தாக்காமல் தடுக்க வேண்டும். எனவே, தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டதன் மூலம் அந்த நபருக்கும் யானை தலையில் அமர்ந்துள்ள சிறுனுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி அந்த சம்பவத்தை நடக்க விடாமல் தடுத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.. எவ்வளவு பெரிய மனசு பாருங்கள்.. என்று நடிகை சம்யுக்தா மேனனின் இந்த சட்டையின் கதையை சொல்லி இருக்கிறார் ஒரு இணையவாசி.

இதனை பார்த்து ரசிகர்கள் அடடா.. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. பின்றாம்பா.. பின்றாம்பா.. என்று பார்த்திபனை பார்த்த விவேக் போல கதறி வருகின்றனர்.

Summary in English : So, have you heard about the buzz surrounding actress Samyuktha Menon and that shirt? It all started when she rocked this super stylish tee during a recent event, and suddenly, the internet couldn’t get enough!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version