என்னோட மூன்று காதலர்களை கொடுத்த வலி.. தமன்னா பேச்சால் மிரண்டு போன ரசிகர்கள்..!

Tamanna Bhatia : நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி வீட்டில் தன்னுடைய முன்னாள் காதலர்கள் குறித்தும் அவர்களை ஏன் பிரிந்தேன் என்பது குறித்தும் வெளிப்படையாக கூச்சமின்றி பேசியிருக்கிறார் நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய 14 வயது முதலே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தற்போது வரை முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்.

சமீபத்தில், வெளியான வெப் சீரியஸ்களில் படுமோசமான படுக்கை அறை காட்சி நடித்த அதிர வைத்திருந்தார். இப்படி நடிக்கிறதுக்கு பிட்டு படத்திலேயே நடிச்சுட்டு போயிடலாமே என்று கோபித்துக் கொண்டார்கள் இவருடைய ரசிகர்கள்.

அந்த அளவுக்கு படுமோசமான காட்சிகளின் எடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்தார். இந்த 2024-ம் ஆண்டு இந்திய அளவில் youtube இல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ காட்சி என்றால் அது Aaj Ki Raat | Stree 2 என்ற தலைப்பில் யூ டியூபில் வெளியான தமன்னாவின் வீடியோ பாடல் தான்.

இந்த பாடலில் தன்னுடைய வெண்ணைக்கட்டி அழகுகளை வெவ்வேறு கோணங்களில் நடனத்துடன் கலந்து காட்டி ரசிகர்களின் கண்களுக்கு ஊட்டி விட்டிருப்பார் நடிகை தமன்னா. இதன் காரணமாகவே இந்த பாடல் தற்போது 58 கோடிக்கும் அதிகமானவரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட இந்தியா மக்கள் தொகையில் பாதி பேர் இந்த பாடலை பார்த்து இருக்கிறார்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு கிளாமரில் இறங்கி அடிச்சு கிளப்பி இருக்கிறார் நடிகை தமன்னா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய முன்னாள் காதலர்களை ஏன் பிறந்தேன் என்று கூறியிருக்கிறார்.

அவரிடம் உங்களுடைய முன்னாள் காதலர்கள் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பிய போது, நான் என்னுடைய முன்னாள் காவலர்களை சில காரணங்களால் பிரிந்து இருக்கிறேன்.

அவர்களை நான் வெறுக்கிறேன் என்று கூற மாட்டேன். பொதுவாகவே ஒருவரை ஒதுக்கி விடுவது என்பது சரியான விஷயம் கிடையாது. யாரும் யாரையும் ஒதுக்க கூடாது. குறிப்பாக Hate என்ற வார்த்தையை ஒருவர் மீது பயன்படுத்துவது என்பது மோசமானது.

ஏனென்றால், I Hate You என்று ஒருவரிடம் கூறுவது மிகவும் ஒரு சங்கடமான மோசமான வார்த்தையாக நான் பார்க்கிறேன். ஆனால் சில மனிதர்கள் இந்த வார்த்தைக்கு தகுதியானவர்களாக இருக்கிறார்களே என்ன செய்வது..?

அவர்களை பிரிந்ததற்கு இதுதான் காரணம் என வெளிப்படையாக சொல்வது கடினம். ஆனால் இந்த விஷயத்தை செய்தால் ஒருவருடைய மனம் எந்த அளவுக்கு கஷ்டப்படும் என்பதை தெரிந்து அந்த விஷயத்தை செய்கிறவர்கள் இந்த உலகத்தில் மிக மோசமான நபர்களாக நான் பார்க்கிறேன்.

உதாரணமாக நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு செய்கிறேன். அதனால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு தெரியும் எனபதை தெரிந்தே நான் உங்களுக்கு அதை செய்கிறேன் என்னும்போது நான் எவ்வளவு மோசமானவன்.

அது போல தான் சில விஷயங்களை தெரிந்து அவர்கள் செய்தார்கள். அதனால் அவர்கள் மீது இருந்த நம்பிக்கை நான் இழந்து விட்டேன். அப்படித்தான் என்னுடைய முன்னாள் காதலர்கள் மூன்று பேரை நான் பிரிந்து விட்டேன்.

ஆனால் தற்போதும் அவர்களுடைய அடுத்தடுத்து நகர்வுகளுக்கு நான் வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களை நான் வெறுத்தது கிடையாது.

அவர்கள் சில விஷயங்களை செய்தார்கள் என்பதற்காக அவர்களை மோசமானவர்கள் என்று நான் இங்கே குறிப்பிட மாட்டேன். அவர்கள் தெரிந்தே செய்த சில விஷயங்களை எனக்கு பாதிப்பு ஏற்படுத்தின. அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. அதற்காக நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களை மோசமானவர்கள் என்று அடையாளம் காட்டுகிறேன் என அர்த்தமாகாது என பேசி இருக்கிறார் நடிகை தமன்னா.

Summary in English : In a recent interview, actress Tamanna Bhatia candidly discussed her decision to part ways with her ex-boyfriends, shedding light on the complexities of their relationship. She emphasized the importance of personal growth and self-discovery, stating that she felt it was essential to prioritize her career and individual aspirations. Bhatia articulated that while the relationship was meaningful, it ultimately became clear that their paths were diverging.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version