இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? இணையத்தை தெறிக்க விடும் பிரபல நடிகை லட்சுமியின் மகள்..!

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை.

இவர் நடிகை லட்சுமியின் மகள் என்பதும் நடிகை குமாரி ருக்மணி மற்றும் நுங்கம்பாக்கம் ஜானகி ஆகியோரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1989 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான அடவிலோ அபிமன்யுடு என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதற்கு அடுத்த வருடம் தமிழில் வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிரபல நடிகையின் லட்சுமியின் மகள் என்பதால் இவருக்கு எளிமையாக சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தொடர்ந்து திரைப்படங்களில் தன்னுடைய திறமையின் மூலம் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா.

கடைசியாக தமிழில் யானை, டாடா, ராஜாக்கிளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், கிளாமரான உடைகள் எடுத்துக்கொண்ட அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயடைத்து போயிருக்கின்றனர்.

Summary in English : Aishwarya Bhaskaran has taken the internet by storm with her latest photoshoot, showcasing her in a stunning suit that’s got everyone talking! Seriously, if you haven’t seen these pics yet, you’re missing out. The vibrant colors and chic design of the suit perfectly highlight her elegance and style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version