அப்போ இது என்ன..? ஐஸ்வர்யா லட்சுமியின் லிப்லாக் வீடியோ.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

The recent incident involving Aishwarya Lekshmi, where she denied a handshake to a fan in public, has sparked significant controversy across the internet.

பொது இடத்தில் மோசமாக நடந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் படத்தில் நடித்திருந்த லிப்லாக் காட்சியை வெளியிட்டு அப்போ இது என்னது..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் பொதுவெளியில் தோன்றினார். அப்போது அவரை பார்த்து ரசிகர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமாக அவரிடம் கைக்குழுக்க முயற்சி செய்கிறார்.

ஆனால், ஐஸ்வர் லட்சுமி அவருக்கு அவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வது போன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய இந்த நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

பணம் கொடுத்தால் திரைப்படங்களில் லிப் லாக் முத்த காட்சிகள் கூட நடிக்கிறீர்கள்..? உங்கள் படங்களை பார்க்கும் ரசிகர்கள் ரசிகர்கள் கைகுலுக்க முயற்சி செய்யும்போது அவரை எவ்வளவு சாதுரியமாக தவிர்க்கிறீர்கள்..? என்று விமர்சித்து வருகின்றனர்.

மறுபக்கம் இது முழுக்க முழுக்க அவருடைய உரிமை. பொது இடத்தில் ஒருவர் கைகுலுக்க முயற்சி செய்கிறார் என்பதற்காக அவருக்கு கை கொடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு விதிமுறையும் இல்லையே..!

இது அவருடைய சுதந்திரம். இதில் ஐஸ்வர்யா லட்சுமி விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை என்று அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

இணையத்தில் இந்த காணொளியை வைரலாகி வரும் நிலையில் இது குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

Summary in English : Recently, a moment involving actress Aishwarya Lekshmi sparked considerable controversy online when she declined to shake hands with a fan in public. This incident has ignited a heated debate about celebrity interactions and the expectations placed on public figures by their admirers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version