“இளம் நடிகருடன் நீச்சல் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கும்மாளம்..” ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

Aishwarya Rajesh is stealing the spotlight once again, and this time it’s all thanks to her stunning scenes in the “Eethaupo” song from the movie *Sattapadi Kutram*.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண்-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் விக்ராந்த் உள்ளிட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஏதேதோ என்ற பாடலில் ஹரிஷ் கல்யாணுடன் படு கிளாமராக ஆட்டம் போட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

உச்சகட்டமாக நீச்சல் உடையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் இவருடைய காட்சிகள் தற்போது இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : If you haven’t seen the scenes of Aishwarya Rajesh from the song “Ehetho” in the movie “Sattapadi Kutram,” you’re definitely missing out! These moments have taken the internet by storm, and it’s easy to see why.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version