ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? பாலையாவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த மகள்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, அம்மா, தாத்தா என அனைவருமே தெலுங்கு சினிமாவில் பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாத்தா அமர்நாத் நடிகராக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அவருடைய அப்பா ராஜேஷ் ஒரு நடிகர் தான். ஆனால், ராஜேஷ் உயிரிழந்துவிட்ட நிலையில் கோலிவுட் படங்களில் நடந்த கலைஞராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அம்மா நாகமணியுடன் வளர்ந்தார்.

தனது அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் அட்டகத்தி, காக்கா முட்டை, வட சென்னை, தர்மதுரை, கணவர் பெயர் ரண சிங்கம், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய தாயுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மட்டுமில்லாமல் நடிகர் பாலையாவுடன் ஒரே மேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Summary in English : Aishwarya Rajesh just gave us a heartwarming glimpse into her life by celebrating her mom’s birthday in style! She took to Instagram to share some adorable pictures of her and her mother, and honestly, it’s the sweetest thing ever. The love and bond they share really shine through in every photo.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version