குட்டியூண்டு ட்ரவுசர்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை பார்த்தா ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திர சேனா என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகும் போது இவருக்கு வயது வெறும் 25 தான்.

அதனை தொடர்ந்து வருடத்திற்கு ஐந்து படங்கள் முதல் ஆறு படங்கள் வரை இவருக்கு குவிந்தன. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட இவர் அதனை தொடர்ந்து மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். இணைய பக்கங்களில் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இணைய பக்கங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடக்கூடாது என்பதால் அடிக்கடி தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுது என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி.

Summary in English : Aishwarya Rajesh, an acclaimed actress known for her remarkable performances in Tamil and Telugu cinema, has recently captured the attention of social media users with a series of stunning photographs that have gone viral. These images showcase not only her striking beauty but also her versatility as a fashion icon.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version