அட.. இப்படி மாறிட்டாரே நம்ம அஜீத்தா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்மார்ட் ஆக மாறி இருக்க கூடிய போட்டோஸ். 

ஆசை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட தல அஜித் வாலி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார். 

இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்ததை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக மாறிய இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

அட.. இப்படி மாறிட்டாரே நம்ம அஜீத்தா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

இந்த இரண்டு படங்களுமே பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவரலாம் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில் இதில் எந்த படம் முதலில் வரும் எந்த படம் அடுத்ததாக வரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்நிலையில் அஜித் இந்த படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார் இவரது ரசிகர்களும் இயன்ற திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறார்கள்.

என் நிலையில் நடிகர் அஜித் ஷூட்டிங்காக தனது உடல் எடையில் 15 கிலோ அளவு குறைத்து இருக்கக்கூடிய விஷயம் தற்போது இணையங்களில் வேகமாக பரவி அவரது லேட்டஸ்ட் போட்டோவும் வெளிவந்துள்ளது. 

ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

இதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம அஜித்தா? என்று ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். அத்தோடு இவர் பார்ப்பதற்கு ஆரம்ப காலத்தில் திரையுலகுக்கு வந்த புதிதில் எப்படி ஒல்லியாக இருந்தாரோ அதுபோல தற்போது காட்சியளித்திருக்கிறார். 

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது இந்த புகைப்படத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். 

Summary in English: Ajith Kumar, the beloved Indian actor, has recently made headlines for his jaw-dropping transformation! Fans were left in awe as he revealed that he’s shed an impressive 15 kgs, showcasing a slimmer and fitter look. The buzz around his new physique has taken social media by storm, with fans sharing their shock and admiration.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version