ஜப்பானில் கல்யாணம்.. அடுத்து ஹனிமூன்.. நெப்போலியன் மகன், மருமகள் எங்கே போறாங்க தெரியுமா..?

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷ் அக்ஷயா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

ஜப்பானில் ஜாம் ஜாம் என திருமணம் நடந்து முடிந்தது. பணம் இருந்தால் உடலில் எப்படிப்பட்ட பிரச்சினை இருந்தாலும் இந்த பிரபலங்களை திருமணம் செய்து கொள்ள தயாராகி விடுகிறார்கள் என்று இந்த புதுமண திருமண தம்பதியருக்கு பின்னால் இருக்கும் ஏகப்பட்ட கிண்டல்களும் கேலிகளும் சோசியல் மீடியாவில் கிளம்பியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தனுஷுக்கு பெண்ணே கிடைக்காது என்றும் இவரை எல்லாம் யார் திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்லிய வாய்களை அடுத்த சந்தோஷத்தில் நெப்போலியன் திருமணம் மேடையிலேயே ஆனந்த கண்ணீர் விட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

கப்பல் வழியாக பயணம் செய்ய முடியும் என்பதால் தனுஷ் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு பயணம் செய்து திருமணத்தை முடித்து இருக்கிறார்.

திருமணம் முடிந்த நிலையில் அடுத்த ஹனிமூன் தனுஷ் மற்றும் அக்ஷயா எங்கே செல்லுவார்கள் என்று குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஜப்பானில் திருமணத்தை முடித்துவிட்டு நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாகவும் சிங்கப்பூரில் தான் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் ஹனிமூன் அடைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதனை நெப்போலியன் சென்னைக்கு வரவும் திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

தனக்கு திருமணத்தை பல தடைகளை பல வசவு சொற்களைத் தாண்டியும் தனது அப்பா நெப்போலியன் இந்தளவுக்கு மெனக்கெட்டு திருமணம் செய்திருப்பதை அறிந்த தனுஷ் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

அவருக்கு நல்ல தோழியாகவே அக்ஷயா அமைந்திருக்கிறார் எனவும் சமீபத்திய யூடியூப் பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Akshaya Dhanoosh, a newly married couple, has chosen Singapore as the perfect destination to celebrate their honeymoon. This vibrant city-state offers a unique blend of modernity and tradition, making it an ideal backdrop for their romantic getaway. From the stunning skyline of Marina Bay Sands to the tranquil beauty of Gardens by the Bay, Singapore is brimming with experiences that will create lasting memories.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version