பிட்டு பட நடிகைகளே பிச்ச வாங்கணும் போல.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் நடிகையா இது..?

தமிழில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அக்ஷிதா.

இவர் சீரியல் மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கன்னடத்தில் பிரம்மச்சாரி, ஐ லவ் யூ போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில், நிஹாரிகா மூவிஸ் பேனரில் அவருடைய முதல் தமிழ் படம் தயாராக இருக்கிறது.

இது சூப்பர் ஹிட் கன்னட படமான சிட்லிங் என்ற படத்தின் ரீமேக் ஆகும். கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர் நடிகை அக்ஷிதா போபையா தமிழ் ரசிகர்களுக்கு இவர் ஒன்றும் புதிய முகம் கிடையாது.

ஏற்கனவே சீதாராமன், கண்ணான கண்ணே, தாழம்பூ, சுமங்கலி போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராகவே இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அக்ஷிதா.

இவருடைய கதாபாத்திரம் குறித்து இந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், புதுமையான கதைக்களத்துடன் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.

குடகு பகுதியை சுற்றியே படம் முழுதும் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி சீரியல் சினிமா என பிஸியாக இருக்கும் நடிகை அக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பதிவு செய்யும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அளவு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் கையில் ரெட் ஒயினை பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கும் அம்மணியின் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கிதான் கிடக்கிறார்கள்.

சீரியல்களில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version