தமிழ் அடித்துக் கொள்ள முடியாத அளவு சூப்பர்.. அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்.. பற்றி எரியும் இணையம்..

புஷ்பா 2 ட்ரைலர் குறித்து அல்லு அர்ஜுன் சொல்லும் போது ஹிந்தி மற்றும் தமிழ் மொழி தனக்கு நன்றாக தெரியும். எனினும் ஹிந்தி வர்ஷனை விட தமிழ் வருஷம் தான் சூப்பராக உள்ளது என்று சொன்ன விஷயம்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 

இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று ஒரு ஃபேன் இந்திய திரைப்படமாக வசூலை வாரிக் குவித்தது. 

தமிழ் அடித்துக் கொள்ள முடியாத அளவு சூப்பர்..

அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பலரும் ஆவலோடு காத்திருந்த வேளையில் இந்த படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் அந்த படம் குறித்து அல்லு அர்ஜுன் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் சுகுமாருக்கும் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் இடையே சில மோதல்கள் ஏற்பட்டதால் படம் முழுமையாக எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இதன் ரிலீஸ் தாமதமானது. 

ஒரு வழியாக அவர்கள் பிரச்சனை சரியான நிலையில் படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும். இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது பகுதியை பொருத்த வரை இந்திய சினிமாவில் மற்றொரு பக்கத்தை பார்க்கக் கூடிய வகையில் இருக்கும். 

இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடி சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. மேலும் நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அது நிமித்தமான சில காட்சிகள் ட்ரைலர் வரையிலும் இடம் பிடித்திருந்தது. 

இந்த ட்ரெய்லர் வெளிவந்ததை அடுத்து அல்லு அர்ஜுன் எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகள் நன்கு தெரியும் எனது படங்களில் டிரைலர் வெளியாகும் போது அவற்றை அனைத்து மொழிகளிலும் பார்ப்பேன். 

அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்.. பற்றி எரியும் இணையம்..

குறிப்பாக தெலுங்கில் இருப்பதைப் போல சிறப்பாக டப் செய்திருக்கிறார்களா? என்பதை துல்லியமாக கணிப்பேன்.

அந்த வகையில் ஹிந்தி வர்ஷனை விட தமிழ் version டப்பிங் சிறப்பாக உள்ளது. தெலுங்கில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்கள் கூட தமிழ் வர்ஷனில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். 

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Summary in English: Allu Arjun recently shared his thoughts on the Tamil version of the “Pushpa 2” movie trailer, and let’s just say he’s all in! He believes that the Tamil trailer has a certain vibe that makes it stand out compared to its Hindi counterpart. Fans are buzzing about this, as Allu Arjun’s endorsement adds a whole new layer of excitement to the film’s release.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version