அமரன் திரைப்படம் எப்படி இருக்கு..? Public Review.!

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ளது அமரன் திரைப்படம்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெஞ்சை நெகிழ செய்யும் விதமாக இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

முன்பதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

படத்தை பார்த்த முதல்வரர் அவர்கள் தயாரிப்பாளர் கமலஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் கிளைமேக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் கமல்ஹாசனிடம் கூறியிருந்தார்.

இவருடன் சிவகார்த்திகேயன் உட்பட படத்தில் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தீபாவளியான இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் வாங்க பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version