தன்னை விட 14 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் அனிதா சம்பத்..! இதை எதிர்பாக்கவே இல்ல..!


செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத் ( Anitha Sampath ) தற்போது முழுநேர சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார் அதனை அறிந்த ரசிகர்கள் இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லையே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீரியல் நடிகையாக உருவெடுத்திருக்கும் அனிதா சம்பத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருந்த அனிதா சம்பத் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டார்.

தற்போது சீரியல் நடிக்காத உருவெடுத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி சில திரைப்படங்களில் செய்தியாளராகவே நடித்து பிக்பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றவர் அனிதா சம்பத்.

இவருடைய பவ்யமான அழகுதான் பல இளம் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு எமர்ஜென்சி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரியஸ் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து ஜாக்பாட் வாய்ப்பாக பிக்பாஸ் வாய்ப்பு இவருக்கு தேடிவந்தது. பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

குறிப்பாக கெட்ட வார்த்தைகளில் அசால்டாக பேசி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார். சமீப காலமாக இனிய பக்கங்களில் துணிக்கடை விளம்பரம், அழகு சாதன பொருட்கள் விளம்பரம், மற்றும் பெண்களுக்கு தேவையான பொருட்களை விற்கும் சிறு நிறுவனங்களுக்கு விற்பனை தூதராக பணியாற்றிக் கொண்டிருந்த அனிதா சம்பத் தற்போது சீரியல் நடிகையாக களமிறங்கி இருக்கிறார்.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக கவிஞர் சினேகன் நடிக்கிறார். சினேகனுக்கு வயது 46 அனிதா சம்பத்திற்கு வயது 32 தன்னைவிட 14 வயது அதிகமான சினேகனுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார் நடிகை அனிதா சம்பத்.

பவித்ரா என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Summary in English : Exciting news in the world of television! Anitha Sampath is all set to step into a new role that’s sure to capture hearts. She’ll be romancing none other than lyricist Snehan in the upcoming serial titled “Pavithra.” Fans of both talents are buzzing with anticipation, as this fresh pairing promises some delightful on-screen chemistry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version