கசகசன்னு இருக்கும்.. அதனால அதை போடுறதே இல்ல.. ஓப்பனாக சொன்ன அனிதா சம்பத்..!

In a recent chat, actress Anitha Sampath opened up about something that might surprise her fans.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அனிதா சம்பத் பெண்களுக்கு அடையாளமாக இருக்கும் ஒரு விஷயத்தை நான் அணியவே மாட்டேன் அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது என கூறியிருக்கிறார் அப்படி என்ன விஷயத்தை அனிதா சம்பத் கூறினார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் ஒரு ஆசாமி. திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இவரை செய்தி வாசிப்பவர்களாகத்தான் நல்ல அறிமுகம். திரைப்படங்களிலும் கூட செய்தியாளராகவே நடித்திருக்கிறார்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் சிறு குறு நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அழகுக்கலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அனிதா சம்பத் தன்னுடைய சரும அழகை பேணுவதில் அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார். அதற்க்குண்டான யோசனைகள் மற்றும் வழிகாட்டு முறைகளை தன்னை பின் தொடரக்கூடிய பெண் ரசிகைகளுக்கும் எடுத்து கூறுகிறார்.

இந்நிலையில், அவர் கூறியதாவது எனக்கு கைகள் எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். கையில் வளையல் போட்டுக்கொள்வது. வாட்ச் கட்டுவது என எதுவுமே எனக்கு பிடிக்காது.

ஏனென்றால் வளையல் போட்டுக் கொண்டிருந்தாலோ வாட்ச் கட்டிருந்தாலோ கசகசன்னு இருக்கும். அப்படி இருந்தால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் நான் வளையல், வாட்ச்க் இவற்றை அணிவதில்லை வாங்குவதும் இல்லை.

அதேபோல என்னுடைய அலமாரியில் குறைந்த அளவிலான துணிகளை தான் வைத்திருப்பேன். நிறைய துணிகளை போட்டு அடுக்கி வைத்து எதை எடுப்பது எதை விடுவது என்ற குழப்பத்திற்கு ஆளாக மாட்டேன்.

என்னுடைய அலமாரியை திறந்தால் இந்த ஆடையை அணிந்து செல்லலாம் என்ற அளவில் குறைவான ஆடைகளை வைத்திருப்பேன் என கூறியிருக்கிறார் நடிகை அனிதா சம்பத்.

Summary in English : In a recent chat, actress Anitha Sampath opened up about something many of us can relate to: the discomfort of wearing jewelry. Surprisingly, she revealed that she’s not a fan of bangles and watches because they just don’t sit right with her.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version