குஷி ஜோதிகா எல்லாம் ஓரமா போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை..!

பிரபல மலையாள நடிகையான அஞ்சுஸ்ரீ சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மலையாள தொலைக்காட்சி சீரியல்கள் மத்தியில் வில்லி கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை அஞ்சுஸ்ரீ.

சமீபத்தில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கல்யாணி என்ற சீரியலில் காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சுஸ்ரீ.

தொடர்ந்து இணைய பக்கங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் கடற்கரையில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்டான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இதனை பார்த்து ரசிகர்கள் குஷி ஜோதிகா எல்லாம் ஓரமாக போயிடனும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Anjusree is making waves on the internet with her recent beach snaps, and honestly, who can blame her? With the sun shining and the waves crashing, she’s captured some stunning moments that have fans buzzing. Whether she’s lounging on the sand or splashing in the water, her joyful energy shines through every photo.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version