“ஒரு நாளைக்கு 6 தடவை அதை பண்ணுவேன்..” ரகசியம் உடைத்த அனுஷ்கா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிப்பதற்காக உடல் எடை கூட்டி நடித்திருந்தார். ஆனால், அவர் நினைத்தது போல அவ்வளவு எளிமையாக உடல் எடையை குறைக்க முடியவில்லை,

படாத பாடுபட்டு உடல் எடையை குறைத்தார் நடிகை அனுஷ்கா. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கான பட வாய்ப்புகள் கைநழுவி போனது. நிறைய புதுமுக நடிகைகள் வருகை அனுஷ்காவின் மார்க்கெட்டை காலி செய்தது.

ஆனாலும், தனக்கென தனி பாதையை வைத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. தற்போது மீண்டும் படங்களில் நடித்த தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில், உடல் எடை குறைத்தது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது, நிறைய நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்வேன். நிறைய நீர் ஆகாரம் தான் என்னுடைய பிரதான உணவாக இருந்தது.

மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு என்று இல்லாமல் அதனை ஆறு வேலையாக பிரித்து குறைந்த அளவில் சாப்பாட்டை சாப்பிட கற்றுக் கொண்டேன்.

ஒரு நாளைக்கு ஆறு முறை நான் சாப்பிடுவேன். மட்டுமில்லாமல் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் என்னையும் என்னுடைய மனதையும் ஈடுபடுத்திக் கொண்டேன்.

இதுதான் நான் தற்போது உடல் எடை குறைத்ததற்கு காரணம் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version