TVயில் பார்த்து தெரிந்து கொண்ட AR ரகுமான்.. தெருவில் இழுத்து விட்ட பெண்.. டைவர்ஸ் டைவர்ஸ் என மிரட்டி..

ஏ ஆர் ரகுமான் மனைவியை பகடைக்காயாய் பயன்படுத்தி சம்பவம் செய்த நபர் பற்றி சுபைர் வெளிப்படையாக இருக்கும். 

இந்திய திரை உலகையே திக்குமுக்காட வைத்திருக்கும் ஏ ஆர் ரகுமானின் விவாகரத்து பிரச்சனை குறித்து ஊடகங்கள் பல்வேறு கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து நான் விவாகரத்து உன்னை செய்து விடுவேன் என்று சொல்லுவதை நீங்கள் பார்த்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கலாம். 

அதுபோலத்தான் கடந்த சில வருடங்களாக ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி இருவர் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் சமயத்தில் இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் அண்மையில் நடந்த இசை கச்சேரி முதல் ஏ ஆர் ரகுமானை சுற்றி அவரை மட்டுமல்லாமல் அவரது பெயரையும் டேமேஜ் செய்ய வேண்டும் என்று ஏதோ ஒன்று நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்று சொல்லலாம். 

அந்த வகையில் தான் ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானுவை பயன்படுத்தி இந்த விவாகரத்து அறிவிப்பு அவரது பெயரை டேமேஜ் செய்யக்கூடிய வகையில் வெளியில் வந்துள்ளது என்று சுபைர் தெரிவித்திருப்பது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் மும்பையில் இருக்கும் ஏ ஆர் ரகுமானின் வீட்டில் தங்கி இருந்தபடி தான் வந்தனா ஷா என்ற வக்கீலின் மூலம் இந்த விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது என்பதை இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இதை அடுத்து தன்னிடம் சண்டை போட்டு மும்பைக்குச் சென்ற சாய்ரா பானு வழக்கம் போல திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் ஏ ஆர் ரகுமான் இருந்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் மனைவியை பகடைக்காயாய் பயன்படுத்தியவர். தக்க சமயத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து ஏ ஆர் ரகுமானும் இந்த விஷயத்தை டிவியில் பார்த்துத்தான் அறிந்துகொண்டு அதிர்ச்சியானார். 

29 ஆண்டு கால மண வாழ்க்கை முடிந்த நிலையில் முப்பதாவது ஆண்டை எட்டி பிடித்திருக்கும் இவர்கள் அந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார்கள் எனினும் இந்த பிரிவு பேர் இடியை அவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் தந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இதைப் பற்றி பேசும் போது பெண்கள் மீது சுண்டு விரல் கூட படாத அளவு கண்ணியத்தோடு நடக்கும் ஆண் மகனாக மிகச்சிறந்த மனிதராக ஏ ஆர் ரகுமான் இருக்கிறார்.

வீடு வீடை விட்டால் ஸ்டுடியோ என்ற கருத்தில் தனது பயணத்தை தொடர்ந்து வரும் இவர் எப்போதுமே தன் தொழில் பற்றிய நினைவில் இருப்பார். மேலும் மனைவியோடு அதிகம் நேரம் செலவிட முடியாத காரணத்தால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். 

Summary in English: Recently, the Aagayam Cinema YouTube channel stirred up quite a buzz by diving into the sensitive topic of AR Rahman’s divorce. Subair, the host, didn’t hold back in discussing the details and implications surrounding this high-profile split. It’s not every day that we get an inside look at the personal lives of such celebrated figures, especially someone as revered as Rahman.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version