அருண் விஜய்க்கு கூரைய பிச்சு கொட்ட போகுது .. கேட்டதுமே தனுஷ் கொடுத்துட்டாரு!!

தனுஷ் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் செய்யக்கூடிய ரோலில் நடிக்க அருண் விஜய் கமிட் ஆகி இருப்பதை அடுத்து அவரது சம்பளத்தை பல மடங்காக அதிகரித்து கேட்டதை தனுஷ் கொடுத்திருக்கும் விஷயம். 

வாரிசு நடிகரான அருண் விஜய் நடிப்பில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்க இருப்பதால் இந்த படம் அருண் விஜயின் கேரியரில் முக்கிய படமாக இருக்கும். 

தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வரும் நடிகர் தனுஷ் உடன் நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெறுகிறது. 

அருண் விஜய்க்கு கூரைய பிச்சு கொட்ட போகுது ..

மேலும் அருண் விஜய் திரைப்படங்களில் ஹீரோவாக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். 

இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி இருக்கிறார். இதன் மூலம் இவர் கேரியரில் திருப்புமுனை ஏற்பட்டது. 

கேட்டதுமே தனுஷ் கொடுத்துட்டாரு..

இதைத்தொடர்ந்து தற்போது செகண்ட் இன்னிங்ஸில் கலை கட்டி வரும் அருண் விஜய் இட்லி கடை படத்திற்காக பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தை செய்வதற்கு 8 கோடி ரூபாய் அளவு சம்பளம் கேட்டு இருக்கிறார். 

இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க இது வரை 5 கோடி மட்டுமே சம்பளம் பெற்று வந்த இவர் தற்போது மூன்று கோடி அதிகமாக சம்பளம் பெற்று இருப்பதால் இந்த கேரக்டர் பற்றி பரவலாக பேச்சுக்கள் எடுத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அருண் விஜய் கேட்ட சம்பளத்தை கொடுக்க தனுஷும் ஒப்புக்கொண்டு இருப்பதால் இனி அருண் விஜய் காற்றில் தொடர்ந்து அரை மழை வீசும் என்பதோடு கூரையைப் பிடித்துக் கொண்டு செல்வம் வந்து சேரும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Summary in English: Arun Vijay is making waves in the film industry, and it looks like he’s not just stepping up his game on screen but also in his paycheck! Recently, the talented actor hiked his salary for the upcoming film “Dhaush,” and fans are buzzing about it. It’s no surprise, though—after all, Arun has been delivering some stellar performances that have really showcased his range as an actor.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version