ஓவியாவின் கொடிய நோய்.. பேங்காக்கில் அரங்கேறிய அசிங்கம்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எதையும் ஓபன் ஆக பேசக்கூடிய போல்டான பெண்ணாக விளங்கும் இவர் அண்மையில் வெளிவந்த இவரது ஆபாச வீடியோவானது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியது நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் ஓவியாவிற்கு கொடிய நோய் வந்துவிட்டதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் பித்து பிடித்தது போல் அவர் இருக்கிறார் என்ற விஷயத்தை ஓப்பனாக உடைத்து அவர் பற்றிய பல ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஓவியாவின் கொடிய நோய்..

திரைப்பட வாய்ப்புகள் முற்றிலும் இல்லாதது போக பாரில் அமர்ந்து கொண்டு தண்ணி அடிக்கின்ற வீடியோக்களை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். குடும்ப குத்து விளக்காக நினைத்திருக்கும் ரசிகர்களின் மத்தியில் கையில் மது க்ளாஸோடு ஓபன் ஆக மது குடிக்கும் விஷயத்தை பகிர்ந்ததை பற்றி சில்லித்தனமாக பேசி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தன் காதலனோடு இருந்த ஆபாச வீடியோ வெளி வந்ததை அடுத்து ஆரம்பத்தில் அது நான் இல்லை என்று கூறிய அவர் அந்த 17 நிமிட வீடியோவிற்கு பல்வேறு விதமான பதில்களை அளித்து அனைவரையும் திணற வைத்தார்.

எனினும் ஓவியாவால் தான் என்பதை மறுக்க முடியாத அளவு அந்த வீடியோவில் அவர் கையில் குத்தி இருந்த டேட்டூவை வைத்து இது ஓவியா தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து வேறு வழியில்லாமல் அது என்னுடைய வீடியோ என்று ஒப்புக்கொண்டார்.

இதை அடுத்து ரசிகர்கள் பலர் 17 நிமிடங்கள் மட்டுமா? என்று கேட்ட கேள்விக்கு வெயிட் அண்ட் சி என்ஜாய் என்பது போல பதில் அளித்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார். இதை அடுத்து என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென்று தனது பாய் பிரண்ட்ஸ் செய்த சதி இது என்று சொல்லிவிட்டார்.

மேலும் தாரிக் என்ற நபருடன் டேட்டிங்கில் இருந்த சமயத்தில் அவன் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதை அடுத்து நம்பி பலமுறை டேட்டிங் சென்று இருக்கிறேன். எனினும் மற்ற ஆண்களைப் போல் அவன் என்னை அனுபவித்துவிட்டு ஏமாற்றி விட்டான்.

இப்படி மாறி மாறி பேசி கொடிய மன நோயில் பாதிக்கப்பட்டு இருப்பது போல் பேசி வருகிறார்.

பேங்காக்கில் அரங்கேறிய அசிங்கம்..

இந்த சூழ்நிலையில் நாங்கள் இருவரும் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடியோ எடுத்து எனக்கு தெரியாமல் வெளியிட்டு இருக்கிறான். இந்நிலையில் அந்த காதலன் இந்த உடலுறவு வீடியோவை வெளிநாடுகளில் விற்று பணம் பார்த்து விட்டான் என்று குற்றம் சாற்றி இருக்கிறார்கள்.

இதை அடுத்து கொச்சியில் தற்போது இருக்கும் ஓவியா அங்கிருக்கும் காவல் நிலையத்தில் தாரிக் மீது புகார் அளித்திருக்கிறார். நிலையில் இவரை கைது செய்ய போலீஸார் சென்று நிலையில் அவர் வெளிநாடு தப்பி சென்றதாகவும் தற்போது துபாயில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இதில் 90 சதவீதமான தப்பு ஓவியாவின் காதலன் தாரிக் மீது இருக்கிறது என்றால் 10% தப்பு ஓவியாவின் மீதும் இருக்கிறது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது என்பது தவறு. இந்நிலையில் அவனை நம்பி உன்னை அவளிடம் இழந்தது யார் தப்பு என்று பயில்வான் கேட்டதோடு பாங்காங் பப்பில் உல்லாசமாக இருந்தது பற்றியும் பேசி இருக்கிறார்.

பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..

இதைவிட கொடுமை என்னவென்றால் இந்த வீடியோவை பாலியல் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் அது எப்படி பயன்படுத்த முடியும் என்ற தெளிவு அவரிடம் இல்லை.

கல்லூரி மாணவர்களின் மத்தியில் உடலுறவு வீடியோவை வைத்து பாலியல் கல்வியை எப்படி கற்றுக் கொடுக்க முடியும். இது வேண்டுமென்றால் திருமணம் ஆன கணவன் மனைவிக்கு பயன்படலாம்.

இதைத்தொடர்ந்து பேங்காக் பப்பில் உல்லாசமாக இருந்த விஷயங்கள் குறித்து அடுத்த வீடியோவில் வெளியிட்ட இவர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. மேலும் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்குமோ என்னமோ.

எனவே கண்டிப்பாக வந்திருக்கும் தீவிரமான கொடிய நோயான மன நோயை தீர்க்க மருத்துவமனையை நாடுவது சிறப்பாக இருக்கும் என ஓவியாவுக்கு வந்த கொடிய நோய் குறித்தும் அவர் பேங்காக் பப்பில் உல்லாசமாக இருந்தது குறித்தும் பயில்வான் ரங்கநாதர் பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version