கள்ளக்காதலில் சிக்கிய AR ரகுமான்.. புது காதலி இவர் தான்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!

திரை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏ ஆர் ரகுமான் அவர்களின் விவாகரத்து விஷயத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டு அவர் கிட்டார் இசை கலைஞரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பயில்வான் கூறிய கருத்துக்கள். 

திரை உலகில் ஏற்கனவே பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்துக்களை செய்து வருகின்ற வேலையில் தற்போது மிஸ்டர் கிளீன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற இசை புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் மனம் ஒத்து பிரிய இருப்பதாக வெளி வந்திருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை அடுத்து இரவு 11 மணி அளவில் தனது கணவர் ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக தனது வக்கீல் மூலம் அறிவித்த சாய்ரா பானு தங்களது நலன் கருதி தங்களுள் ஏற்பட்டு இருக்கும் இடைவெளியை இனி எப்படியும் நிரப்ப முடியாது என்று உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறி இருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் இவரது விவாகரத்துக்கு காரணம் என்ன என்று பல்வேறு வகைகளில் பலரும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளதை மிக நேர்த்தியான முறையில் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படுத்தி இருக்கிறார். 

அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் கள்ளக்காதலில் ஏ ஆர் ரகுமான் சிக்கி இருப்பதால் தான் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக சொல்லி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவரின் பேச்சில் ரகுமானின் இசை குழுவில் இருக்கும் திட்ட இசை கலைஞர் மோகினி டே என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் தமிழர் அல்ல ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்திருக்கிறார். 

இதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தனது கணவன் ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்த நிலையில் அன்றே இசை கலைஞர் மோகினி தனது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார் இரண்டையும் கூட்டி கழித்துப் பாருங்கள் கணக்கு சரியாக வரும். 

அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் துபாயில் ஒரு மிகப்பெரிய ஸ்டுடியோ கட்டிய பிறகும் தன் மனைவியை அங்கு அழைத்து செல்லவில்லை. சமீப காலமாக இவர் தமிழ்நாட்டு பக்கம் வராமல் மும்பை வெளிநாடு என்று தன்னுடைய இசை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் இவர் வெளிநாடு செல்லும் போது இவர்ரோடு இணைந்து மோகினி டேயும் சென்று இருப்பதும் அவை அடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கியது குறித்த தகவல்கள் தன் காதல் மனைவி சாய்ரா பானுக்கு தெரிய வருகிறது.

இதை அடுத்து தான் இவர்கள் இருவரும் பிரிய எண்ணுகிறார்கள். அதைத் தொடர்ந்து தனது மனைவி ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறிய நிலையில் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாமல் இனி இந்த உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது என்று கூலாக பதில் அளித்து இருந்தார். 

இந்த நிகழ்வியினையும் ஒப்பிட்டு பார்க்கும்போது கள்ள காதலில் சிக்கியதால்தான் 29 ஆண்டுகால தாம்பத்ய வாழ்க்கை கசந்து இருவரும் பிரிய இருக்கிறார்கள் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு விட்டது. இந்த நிலையை உறுதி செய்யக்கூடிய வகையில் அவர் மகனின் அறிவிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி மிஸ்டர் கிளின் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இவரை இப்படி தடுமாறி விட்டாரா? என்று பலரும் பல்வேறு வகையான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள். 

Summary in English: When it comes to the world of music, AR Rahman is a name that resonates with many. But recently, his personal life has been making headlines for all the wrong reasons. Rumors have been swirling about an alleged illegal relationship between Rahman and Mohini Dey, a talented musician from his hair music troop. This speculation has led to discussions about the impact on his marriage and the divorce issues he’s facing.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version