1000 கோடி ஜீவனாம்சம்..! AR ரஹ்மான் விவாகரத்து.. வெளிவராத உண்மைகள்..!

பிரபல இசை புயல் AR ரஹ்மான் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து விவாகரத்தின் பின்னணி பற்றி பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டியில் பகிர்ந்த விஷயங்கள்.

திரை உலகில் இருக்கும் பிரபலங்களின் மத்தியில் தற்போது விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதை அடுத்து அண்மையில் ஜெயம் ரவியின் விஷயம்  பெரும் அதிர்ச்சியை தந்தது. 

இதை அடுத்து ஏ ஆர் ரஹ்மானின் மனைவி தன் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வழக்கறிஞரின் மூலம் விவாகரத்தில் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இணையங்களில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

1000 கோடி ஜீவனாம்சம்..! AR ரஹ்மான் விவாகரத்து..

ஆஸ்கார் நாயகன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ ஆர் ரஹ்மான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் பழகுவதற்கு ஏற்ற வகையில் அனைவருடனும் நட்புடன் பழகும் பாங்கு கொண்டவர். 

மேலும் இதுவரை எந்தவிதமான கிசுகிசுகளிலும் சிக்காத பிரபலங்களில் ஒருவராக திகழும் இவருக்காக இந்த நிலைமை என்று பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகின்ற சூழ்நிலையில் இந்த விவாகரத்து பின்னணி குறித்து பயில்வான் ரங்கநாதன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? 

பிறப்பால் இஸ்லாமியர் அல்லாத ஏ ஆர் ரஹ்மான் ஐந்து முறை தொழுகை செய்யக்கூடிய குண இந்நிலையில் அவர் மனைவி தங்கள் இடையே ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய இடைவெளியை சரி செய்ய இதுதான் சரியான வழி என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த விவாகரத்தால் இருவரும் சிறப்பான முறையில் அமைதியாக வாழலாம் இவர்கள் இடையே இருக்கும் உறவு நட்பு ரீதியாக தொடரும் என்பதும் தெரிய வந்துள்ளது. 

தற்போது சேர்ந்து வாழ முடியாத நெருக்கடியான சூழ்நிலையை இருவரும் சந்தித்து இருப்பதாக சாய்ரா பானு தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு பெரிய குழந்தைகள் இருக்கின்ற சூழ்நிலையில் இந்த விவாகரத்து தேவைதானா? என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 

அதற்கு பதில் தரும் விதத்தில் அவருடைய மகன் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் தனிமையில் நிம்மதியை தேட இருப்பதால் அவர்களின் வழியில் விடுங்கள் என்பது போல சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார். 

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் மனைவியின் தங்கையை மணந்து இருக்கிறார் நடிகர் ரஹ்மான். இவர் ஒரு முறை அவரின் முதல் இரவு சமயத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு போன் செய்ததை அடுத்து அவர் மனைவி போனை எடுக்க ஏன் ஏ ஆர் ரஹ்மான் பேசவில்லை என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் பதில் அளிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து அறையில் வீணை மீட்டி கொண்டு இருப்பதாக சொன்னதை அடுத்து சில நிமிடங்கள் போனிலேயே அவர் யோசித்தபடி இருந்திருக்கிறார். 

நீங்களும் அதை யோசித்துப் பாருங்கள் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கற்பனையை வேறு பக்கம் தட்டி விடக் கூடிய வகையில் பயில்வான் பகீர் கருத்தை வெளியிட்டார்.

வெளிவராத உண்மைகள்..

மேலும் திருமணத்துக்கு முன்பே தனக்கு படித்த பெண்ணும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்ணாக வேண்டும் என்றுதான் தன் தாயிடம் கேட்டு திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் கணவனும் மனைவியும் நல்ல விதமாக 29 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் மத்தியில் அப்படி என்ன ஏற்பட்டதோ யார் கண் பட்டதோ சொல்ல முடியாத அளவு ஏ ஆர் ரஹ்மானின் வாழ்க்கையில் இருந்த நிகழ்வு ஒரு பெருத்த கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். 

இந்நிலையில் விவாகரத்து கோரும் தன் மனைவிக்கு 1000 கோடி ஜீவனாம்சம் கொடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

ஏனென்றால் இவரிடமே 2800 கோடி அளவு சொத்துக்கள் இருப்பதால் இந்த தொகை அளிக்கப்படும் என்பது போல கலவை ரீதியான விமர்சனங்களும் வெளிவந்துள்ளது.

Summary in English: Bailwan Ranganathan recently held an open talk that stirred quite a bit of buzz, especially regarding the divorce issue of music maestro AR Rahman. It’s not every day that someone dives into such a sensitive topic, but Bailwan approached it with his signature casual flair. He discussed the impact of personal struggles on creative minds like Rahman and how public scrutiny can complicate things even more.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version