இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? மிச்சம் வைக்காமல் காட்டும் இன்ஸ்டா குயின்..!

Eesha, a renowned makeup artist based in Bengaluru, has recently captured the attention of social media users with her stunning portfolio showcased on her Instagram handle.

சமீபகாலமாக சமூக வலைதள பக்கங்கள் மூலம் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி கொள்கிறார்கள் இணைய பிரபலங்கள்.

மாடல் அழகிகள், சீரியல் நடிகைகள், பின்னணி பாடகிகள், முன்னணி நடிகைகள் என அனைவரும் எந்த பாரபட்சமும் இல்லாமல் இணைய பக்கங்களில் தங்களை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

தற்போது, அந்த பட்டியலில் மேக்கப் ஆர்டிஸ்ட்களும் இணைந்து இருக்கிறார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட மேக்கப் ஆர்டிஸ்டான ஈஷா இணைய பக்கங்களில் பிரபலமாக இருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர் இணைய பக்கங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் இன்ஸ்டா குயினாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சில நேரங்களில் சினிமா நடிகைகளே தோற்றுப் போகும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அதிலும் படுக்கை அறையில் புடவை அணிந்தபடி இவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர வைத்தது.

பழுப்பு நிற புடவை அணிந்து கொண்டு அதனை முட்டிவரை தூக்கிவிட்டு கட்டிலில் சாய்ந்த படி ஒரு மார்க்கமான போஸ் கொடுத்திருந்த அம்மணியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன.

இது ஒரு பக்கம் இருக்க குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது, இதனை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்லை கர்லா கட்டையா..? என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : Eesha, a talented makeup artist based in Bengaluru, has recently captured the attention of social media enthusiasts with her stunning portfolio shared on her Instagram handle. Her remarkable ability to transform and enhance natural beauty has resulted in an overwhelming response from her followers, shattering the internet with thousands of likes on her posts.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version