உனக்கு பால் வருமா..? உன் பால் வண்டியின் அளவு என்ன..? மோசமான கேள்விக்கு பீரோ அக்காவின் நச் பதில்..!

So, you might be wondering about the size of Bero Akka’s milk vehicle, right? Well, Bero Akka recently tackled this question and shed some light on it!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் உள்ள அக்காக்களின் அலம்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

ஜிம் அக்கா.. டெய்லர் அக்கா.. டிவைன் அக்கா.. சமையல் அக்கா.. யோகா அக்கா.. வரிசையில் சமீபத்தில் பலூன் அக்கா என்று ஒரு அக்கா இணைந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பீரோ அக்கா என்று இன்னொரு அக்கா இணைந்திருக்கிறார்.

இப்படி சமூக வலைதள பக்கங்களில் திறந்தாலே அக்காக்களின் அட்ராசிட்டியை சொல்லி மாளவில்லை.

தங்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் எப்படியாவது பிரபலம் கிடைத்த விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஏகத்துக்கும் வீடியோக்களை சுட்டு இணையத்தில் வெளியிட்டு பிரபலமாகிறார்கள் இந்த அக்காக்கள்.

பல்வேறு சர்ச்சைக்குள்ளான கமெண்ட்டுகளுக்கு சாதுர்யமான பதில்களை கொடுத்து பிரபலமாகி கொண்டிருக்கும் பீரோ அக்கா, சமீபத்திய மோசமான கமெண்ட் ஒன்றுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் உங்களுக்கு பால் வருமா..? உங்களுடைய பால் வண்டியின் அளவு என்ன..? என்ற மோசமான கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, எனக்கு பால் வருவது கிடையாது. மழை காரணமாக கடந்த நான்கு ஐந்து நாட்களாக பால்காரர் வரவே இல்லை. அதனால் எனக்கு பால் வரவில்லை. என்னிடம் பால் வண்டி எதுவும் இல்லை ஒரே ஒரு டியோ வண்டி மட்டும் தான் இருக்கிறது. அதனுடைய அளவு ஒரு ஐந்து அடி இருக்கும் என்று பதில் அளித்து இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

Summary in English : Bero Akka has got some insights to share! Whether netizen curious about her milk vehicle size.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version