விடுதலை தமிழரசியா இது..? சத்தியம் செய்து சொன்னாலும் நம்ப மாட்டாங்க.. படு கிளாமரான உடையில் தாறு மாறு போஸ்..!

விடுதலை படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகை பவானி ஸ்ரீ தான் இது என்று சத்தியம் செய்து சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

அந்த அளவுக்கு படு மாடர்னான உடையில் அழகு தேவதையாக கடற்கரையில் காட்சியளிக்கும் நடிகை பவானி ஸ்ரீயின் புகைப்படங்களைத்தான் இப்போது பார்க்க போகிறீர்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் இயக்குனர் பி விருமாண்டி இயக்கத்தில் வெளியான கணவர் பெயர் ரண சிங்கம் என்ற திரைப்படத்தில் மாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை பவானி ஸ்ரீ.

இவர் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் தங்கை ஆவார். கணவர் பெயர் ரண சிங்கம் படத்தை தொடர்ந்து பாவக்கதைகள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2 என இரண்டு படங்களில் நடித்த இவர் நடுவில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சீரடி சாய்பாபாவுக்கு ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட ஆல்பம் பாடல் ஒன்றுக்கு குரல் கொடுத்திருக்கிறார் பவானி ஸ்ரீ.

அதனை தொடர்ந்து புத்தம் புது காலை என்ற தலைப்பில் வெளியான படத்தில் 3 பாடல்களை பாடி இருந்தார். இப்படி சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் பவானி ஸ்ரீ விடுதலைப் படத்தில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இந்த படத்தில் கிராமத்தில் வசிக்கக்கூடிய ஒரு சாதாரண அம்மாஞ்சி பெண்ணாக நடித்திருந்தார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் பவானி ஸ்ரீயா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.

Summary in English : Fans were left buzzing after seeing the latest pictures of Bhavani Sre from the movie “Viduthalai.” If you’ve been following her journey, you know she’s always been a striking presence on screen, but these new snaps have taken everyone by surprise!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version