தாலி கட்டி கள்ள குடித்தனம்.. பெரிய நடிகர் செய்த கன்றாவி காரியம்.. வீதிக்கு வந்த குடும்ப மானம்..!

அக்கட தேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவர் அந்த நடிகை. ஆரம்பத்தில் அக்கடா துக்கடா என சில படங்களில் நடித்தார். ஆனால், அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமா அந்த நடிகைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

பொதுவாக நம்முடைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கலராக கொலுக்கு மொழுக்கு என இருக்கும் நடிகைகளில் மிகவும் பிடித்து விடும். அதுபோல இந்த புசுபுசு நடிகையையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

இதனால் அம்மணிக்கு சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து கிடைத்தது. இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கையைத் தேடிக் கொள்வதிலும் கண்ணூரும் முன்னூருமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அந்த வகையில், பெரிய நடிகர் ஒருவரின் வாரிசை வளைத்து போட முயற்சி செய்து அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பெரிய சிக்கலை இழுத்து விட்ட கதை பலருக்கும் தெரிந்திருக்காது.

பெரிய நடிகரின் வாரிசுடன் ஒரு படத்தில் ஜோடி போட்டு நடித்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து அந்த வாரிசு நடிகருடன் பல படங்களில் இணைந்து நடித்த காதல் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக வந்தன. இந்த காம்பினேஷன் மிகவும் சூப்பராக இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் இந்த இருவருக்குமே காதல் கொழுந்து முழைத்திருக்கிறது. பெரிய நடிகரின் வாரிசான நடிகருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் புசுபுசு நடிகை அந்த நடிகரை காதலித்து ரகசியமாக தாலி கட்டி அவருடன் தனி பங்களா ஒன்றையும் வாங்கி குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

இந்த விவகாரம் மெல்ல மெல்ல புகைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரிய நடிகரின் காதுக்கு இந்த விஷயம் வர காதும் காதும் வைத்தது போல அந்த நடிகையின் வீட்டுக்கே சென்று நான் யார்..? என்னுடைய புகழ் என்ன..? உனக்கு என்னுடைய மகன் கேட்குதா…? என்று மிரட்டி இருக்கிறார்.

தன்னுடைய படை பரிவாரத்துடன் சென்றிருந்த பெரிய நடிகரை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் அந்த புசு புது நடிகை. என் மகனை விட்டு விலகிவிடு என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் பெரிய நடிகர்.

இப்படி கூறியதால் அதிர்ந்து போன அந்த நடிகை கண்ணீருடன் வாரிசு நடிகரிடம் விவரம் கேட்க.. அப்பா சொல்வது படி கேட்டால் தான் அவருடைய சொத்தில் எனக்கு பங்கு கிடைக்கும்.. சினிமாவில் நல்ல பெயரும் இருக்கும்.. இல்லையென்றால் பெரிய பிரச்சினையாகிவிடும்.. இருவருடைய எதிர்காலத்துக்குமே அது சரியாக இருக்காது என கூறியிருக்கிறார்.

அதன் பிறகும் அந்த புசுபுசு நடிகைக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள வெளிநாடு சொத்து ஒன்றை கொடுத்து செட்டில் செய்து அனுப்பிருக்கிறார் பெரிய நடிகர். இந்த விவகாரம் தற்போது இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version