இதை எதிர்பாக்கவே இல்ல.. இந்த வாரம் எலிமினேஷன் இவரா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இந்த வாரம் போட்டியாளர் ஆர் ஜே ஆனந்தி வெளியேற்றப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக சின்னத்திரை பிரபலம் சுனிதா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

ஆர் ஜே ஆனந்தியை விட குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தினால் சுனிதா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

மற்ற எந்த சீசனை விடவும் இந்த சீசன் மிகவும் சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்பது பொதுவான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மட்டுமில்லாமல் போட்டி தொடங்கி ஒரு மாதமான நிலையில் திடீரென ஒரே நேரத்தில் ஐந்து வயது கார்டு போட்டி அவர்களை உள்ளே எடுத்து வந்தது போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்காமல் இன்னும் நீர்த்துப் போக செய்துவிட்டது என பொதுவான ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் விறுவிறுப்படையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், இந்த வாரம் போட்டியாளர் சுனிதா வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Summary in English : This week, the drama inside the Bigg Boss house reached a boiling point as Sunitha was eliminated from Tamil Bigg Boss Season 8. Her departure has left fans and housemates alike in shock, sparking debates about her journey and contributions to the show.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version