வெறி ஏறிடுச்சு போல.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கிளாமர்.. சூடேற்றும் பிக்பாஸ் ஜூலி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றவர் பிக் பாஸ் ஜூலி.

ஆரம்பத்தில் செவிலியராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வைரல் ஆன வீடியோக்களில் பிரதானமாக இடம் பிடித்து இணைய வட்டாரத்தில் பிரபலமானார்.

இணையவாசிகள் பலராலும் வீரத்தமிழச்சி என்று அழைக்கப்பட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரையா வீரத்தமிழச்சி என்று கூறிக் கொண்டிருந்தோம்.. என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் இவரை கொண்டாடிய நெட்டிசன்கள்.

அந்த அளவுக்கு படுமோசமான தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் வெளியில் தனக்கு இருந்த பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் பிக்பாஸ் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோயின் ஆகவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் சரி படத்தின் ஹீரோயினாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்.

இதனை, திரைத்துறையினருக்கு கூறும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் என்னிடம் பொருட்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் ஜூலி. இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

எப்படியாவது சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற வெறி ஏறிடுச்சு போல இருக்கு என்று இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : BiggBoss Julie has taken the internet by storm with her latest stunning snaps, showcasing her in form-fitting tops that perfectly accentuate her figure. The buzz around these photos is undeniable, as fans and followers eagerly share and discuss her bold fashion choices. This viral moment highlights not only Julie’s confidence but also the power of social media in amplifying personal style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version