முதல் நாளிலேயே 3 ரெகார்ட் பிரேக்..புஷ்பா 2 வசூல் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய மொழி பட நடிகர்களால் ஹிந்தி ரசிகர்களை கவர முடியாமல் இருந்த சமயத்தில் கோலிவுட் நடிகர்கள் முதல் நாளிலேயே சொந்த மண்ணிலும் தலா 50 கோடிக்கு மேல் ஓப்பனிங் வசூல் செய்து சாதனை புரிந்திருப்பது குறித்த பதிவு. 

புஷ்பா 2 முன் வந்த முதல் பகுதி புஷ்பாவில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய ஆட்டம் இந்தியாவையே அதிரவிட்டதை அடுத்து மகராஷ்டிர ரசிகர்களுக்காகவே புஷ்பா 2 ஹிந்தி வெர்சனில் வந்து அதிக அளவு வசூலை வாரி எடுத்து பட்டையை கிளப்பி வருகிறது. 

தற்போது இந்த திரைப்படமானது முதல் நாளிலேயே ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து மேலும் இரண்டு  ரெக்கார்ட் பிரேக் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

முதல் நாளிலேயே 3 ரெகார்ட் பிரேக்..

இதனை அடுத்து புஷ்பா 2 உலக அளவில் முதல் நாளே அதிகளவு வசூலை செய்ததை அடுத்து நேற்று அல்லு அர்ஜுன் வீட்டில் சரவெடி வெடித்து சக்சஸ் பார்ட்டி நடந்து விட்டது. 

இந்நிலையில் படம் கங்குவை போல மண்ணை கவ்வாமல் போட்ட 50 கோடியும் தப்பித்து விட்டது என்ற சந்தோஷத்தில் அல்லு அர்ஜுன், சுகுமார் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

அத்தோடு ஜூனியர் என்டிஆர் ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதல் நாளில் 134 கோடி நெட் பிராஃபிட் பார்த்ததை அடுத்து அதை முறியடித்து புஷ்பா இரண்டு 150 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளது. 

புஷ்பா 2 வசூல் எவ்வளவு தெரியுமா?

அதுபோல இரண்டாம் நாளான இன்று 150 கோடி நெட் பிராஃபிட் சாதனை படைத்து விட்டது என்ற பெருமையை புஷ்பா 2 பெற்றதை அடுத்து மூன்றாவதாக ஹிந்தி மற்றும் தெலுங்கில் முதல் நாளிலேயே தலா 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த சாதனையை அடைந்துள்ளது. 

இதில் ஹிந்தியில் மட்டும் சுமார் 66 கோடி ரூபாயை அள்ளி பாலிவுட்டுக்கே மெர்சல் காட்டி இருக்கக்கூடிய இந்த படம் கே ஜி எஃப் படத்தை விட அதிக அளவு வசூல் செய்து உள்ளது. 

இதைத் தொடர்ந்து இந்த திரைப்படமானது முதல் நாள் முழுமையாக 250 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து முதல் நாளில் 275 கோடி முதல் 300 கோடி வரை வசூல் வேட்டை என மைத்திரி மூவி ராக்கர்ஸ் நிறுவனம் பாக்ஸ் ஆபீஸ் போஸ்டர் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

Summary in English: Pushpa 2 has finally hit the screens, and fans couldn’t be more excited! The buzz around this sequel has been off the charts, and it’s living up to the hype on day one at the box office. Early reports suggest that it’s raking in some serious cash worldwide, with audiences flocking to theaters to catch all the action.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version