தரமான நாட்டுக்கட்ட.. விவாகரத்து பெற்ற பின் நீச்சல் உடையில் ருக்மணி ஷீத்தல்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பப்லு பிரிதிவிராஜ் தமிழில் சில காலங்களுக்கு முன்பு ருக்மணி ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

பப்லுவிற்கும் இடையே ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்தது. அந்த நேரத்தில் இது பெரிய விஷயமாக பேசப்பட்டது.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் வந்த நடிகர் பப்லு அதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் கிடைக்க ஆரம்பித்தார்.

துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் இவர் அந்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

அதன் பிறகு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைவு தொடங்கிய பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கிய பப்லு விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலக்கினார்.

இந்நிலையில் தன்னுடைய மகனை விடவும் குறைவான வயதுடைய ருக்மணி ஷீத்தல் என்பவரை காதலித்து வந்தார் பப்லு.

ருக்மணி ஷீத்தலுக்கு 24 வயது தான் ஆகிறது. இருந்தாலும் அவர் பப்லுவின் காதலை ஏற்றுக் கொண்டு அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை ருக்மணி ஷீத்தல்.

Summary in English : Recently, the internet has been buzzing with excitement as Rukmani Sheetal, the ex-girlfriend of Babloo Prithiviraj, shared a series of stunning photos that have captured the attention of fans and followers alike. These images not only showcase her beauty but also highlight her vibrant personality and evolving style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version