ஜல்சா வாழ்க்கை திரிஷா எடுத்த முடிவு.. மேட்டரே அது தான் பிரபல பத்திரிக்கையாளர் நெத்தியடி!!

தற்போது திரை உலகில் நடக்கும் விவாகரத்துகள் குறித்து திரிஷா பேசும் போது விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்ன விஷயம் பற்றி பத்திரிகையாளர் நெத்தியடி பதிலை தந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம். 

தமிழ் திரை உலகத்தின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை திரிஷா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் நடிகையாக வலம் வரும் இவர் அண்மையில் கூட தளபதி விஜய் ஒரு இணைந்து கோட் திரைப்படத்தில் அசாத்திய நடனத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். 

ஜல்சா வாழ்க்கை திரிஷா எடுத்த முடிவு..

இதனை அடுத்து தல அஜித்தோடு விடா முயற்சி மற்றொரு படத்திலும் ஜோடியாக நடித்து வருவதை அடுத்து அந்த படம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் காண ஆவலாக காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் அண்மையில் நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது பற்றி காரசாரமான விவாதங்களும் கருத்துக்களும் இணையம் முழுவதும் வெளி வந்த வண்ணம் இருந்தது. 

அது பற்றி நடிகை திரிஷா சொல்லும் பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அதற்கு திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கலாம் என்று கூறி இருந்தார். 

அவர் அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை அதற்கும் மேல் ஒரு படி சென்று நான் அதனால் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னது பற்றி பிரபல பத்திரிக்கையாளர்  சேகுவேரா சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 

மேட்டரே அது தான் பிரபல பத்திரிக்கையாளர் நெத்தியடி..

அதில் திரிஷா முதலில் கூறிய விஷயம் வரவேற்கத்தக்கது எனினும் இரண்டாவது கூறிய விஷயம் தான் தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் 40 வயது கடந்து இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் அவர் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் தடையாகி நின்று விட்டது. 

இந்நிலையில் தனக்கு ஏற்ற ஒருவர் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருப்பது அவரது ஜல்சா வாழ்க்கை பற்றி அவரே சொல்லுவது போல் உள்ளது என்று சொல்லி இருக்கிறார். 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: In the latest episode of Cheguvera Talks, we dive into Trisha’s rather bold opinions on marriage and divorce. Now, let’s be real—Trisha has never been one to hold back her thoughts, and this time is no different! She brings up some pretty interesting points that definitely spark a conversation.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version