ஒரு பக்கம் மனைவி.. மறுபக்கம் அந்த பெண்.. வசமாக சிக்கிய AR ரகுமான்..!

ஒரு பக்கம் மனைவியின் விவாகரத்து மறுபக்கம் கிட்டாரிஸ்ட் ஆர்டிஸ்ட் மோகனியோடு தொடர்பு படுத்தி இணையங்களில் வந்திருக்கும் செய்தியை அடுத்து செய்யாறு பாலு அது நிமித்தமாக பேசியது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவித்ததை அடுத்து அன்று மாலை ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் இருந்த கிட்டாரிஸ்ட் மோகினியும் தன் கணவரை விவாகரத்து செய்ததாக அறிவித்தது அதிர்ச்சியை தந்தது.

இதை அடுத்து பொதுவாக நாம் பிரபலங்களின் விவாகரத்தை பார்க்கும் போது அவர்களுக்கு இடையே ஏற்படுகின்ற கள்ளக்காதல் தான் விவாகரத்திற்கு முக்கியமான பொருளாக இருக்கும். 

ஒரு பக்கம் மனைவி.. மறுபக்கம் அந்த பெண்..

அந்த வகையில் தற்போது கிராமப்புறங்களில் சொல்லப்படும் சொல்லாடை நாக்கு மேல பல்ல போட்டு பேசுவாங்க என்பது போல இங்கு ஏ ஆர் ரகுமான் விஷயத்தில் நாக்கு மேல பாய போட்டு அவரை அந்த இசை குழுவைச் சார்ந்த பெண் மோகினியோடு இணைத்து பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பொது வெளிக்கு கொண்டுவரப்பட்ட இந்த விஷயத்தைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று ஏ ஆர் ரகுமானின் மகன் அவர்கள் நிம்மதியான வாழ்க்கையைத் தேடிச் செல்லவதால் அவர்கள் வழியில் செல்லட்டும் என்று சொன்ன விஷயங்கள் பேசும் பொருளாகியுள்ளது. 

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த மோகினி இசை பின்னணி குடும்பத்தை கொண்டவர். இவரது தந்தை இசை கலைஞராக இருந்தாலும் போதிய அளவு வருமானம் இல்லை. சிறுவயதிலிருந்தே மோகினிக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம் இருந்து இருக்கிறது. 

இதை அடுத்து 11 வயதிலேயே மிகச் சிறந்த கிட்டரிஸ்டாக மாறிய மோகினி தன்னுடைய வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்து விடுகிறார்.

உலகின் தலைசிறந்த இசை குழுவில் இடம் பிடித்து பல இசை கச்சேரிகளில் ஈடுபட்டு வந்த மோகினி ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் இடம் பிடித்ததை அடுத்து மார்க் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 

மேலும் ரகுமானின் மனைவி பற்றி அவரது சகோதரி சொல்லும் போது சாய்ரா பானு மிகவும் போல்டானவர், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் உள்ளவர் அண்ணன் போடுகின்ற ஆடை எல்லாமே அவர் தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட அதை தன் அண்ணனிடம் கூற மாட்டார் என பெருமையாக பேசி இருக்கிறார். 

வசமாக சிக்கிய AR ரகுமான்..

மேலும் ரகுமான் சொத்தில் பாதி பங்காவது ஜீவனாம்சமாக பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விவாகரத்து கேட்கப்பட்டுள்ளது என்ற விஷயத்தையும் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

அப்படி அந்த ஆயிரம் கோடி ரூபாயை ஜீவனாம்சமாக பெற்று அவர் என்ன செய்ய இருக்கிறார் இருப்பதோ இரண்டு குழந்தைகள் மற்றும் தன் கணவர் ஈசிஆர் இல் என்ன பெரிய மாதம் மாளிகை கட்டி வாழ போகிறாரா என்ற கேள்வியை செய்யாறு பாலு கேட்டிருக்கிறார். 

இதை அடுத்து நாகார்ஜுனாவின் மகன் நாகத்தை தனியாக திருமணம் செய்து கொண்ட சமந்தா விவாகரத்து கோரியபோது ஒரு மிகப்பெரிய தொகையை நாகார்ஜுனாவின் குடும்பத்தில் இருந்து எதிர்பார்ப்பதாக பத்திரிக்கையில் எழுதப்பட்டது. 

ஆனால் சிங்கிள் பைசா கூட ஜீவனாம்சம் வாங்காமல் பல்லாவரப்பின் காட்டிய கெத்து போலத்தான் சாய்ராம் நிலைமையும் இருக்கும் என்று கூட நாம் நினைக்கலாம். எனவே ஜீவனாம்சத்துக்காக தான் இந்த விவாகரத்தை என்றெல்லாம் பேசுவது முன்னுக்குப் பின் முரண் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார். 

எனவே ஏ ஆர் ரகுமானின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது கடைசியில் தான் தெரியவரும் அதுவரை காது மூக்கு வைத்து பேசுவதை தவிர்க்கலாம் என சொல்லி இருப்பது யோசிக்க வைத்துள்ளது. 

Summary in English: In a recent open talk, Cheyyar Balu brought up the sensitive topic of AR Rahman’s divorce, shedding light on the rumors and discussions swirling around it. It’s not every day that we get to hear candid conversations about such personal matters from someone close to the scene. Balu shared his thoughts on how celebrity relationships can often be misunderstood by the public, emphasizing that there’s more than meets the eye.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version