யாருக்கு குடுத்து வச்சிருக்கோ.. எல்லாமே பச்சையா தெரியுது.. குக் வித் கோமாளி நடிகையின் கவர்ச்சி தாண்டவம்..!

Madhuri Jain, a prominent actress from the popular cooking show “Cooku with Comali,” has recently captured the attention of social media users by sharing a series of stunning photographs online.

குக் வித் கோமாளி பிரபலம் இளம் நடிகை மாதுரி ஜெயின் கடந்த 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்தவர்.

ஆரம்ப காலத்தில் விளம்பர மாடலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் மாநிலங்களும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் தொடரில் மாதிரி ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளியான ட்ரிபிள்ஸ் என்ற தமிழ் வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமான இவர் அதன் பிறகு பூமிகா சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் நடிகை மாதுரி ஜெயின்.

மாடலிங் நடிப்பு மட்டுமில்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும் அதீத கவனம் செலுத்தும் இவர் யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றை அன்றாடம் செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

மேலும் இது சார்ந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டுகிறார்.

தற்போது சென்னையில் வசிக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வருகிறார்.

யோகாவின் நன்மைகள் குறித்து மாதுரி ஜெயின் கூறியதாவது சில விஷயங்களுக்கு பிரார்த்தனை தேவை கிடையாது ஒழுக்கம் இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், யாருக்கு குடுத்து வச்சிருக்கோ.. எல்லாமே பச்சையா தெரியுது.. என ஏக்க பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.

Summary in English : Recently, actress Madhuri Jain, known for her participation in the popular cooking show “Cooku with Comali,” has garnered significant attention on social media due to her stunning photos that have gone viral. The images showcase her elegance and charm, captivating the audience and sparking discussions among fans and followers alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version