“தோல்வியில் விழும் போது சிரித்தவர் முன் வெற்றி பெற்று எழு” வியக்கும் படி வாழ சொன்ன தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா குளக்கரையில் எடுத்த க்யூட் ஃபோட்டோஸை தற்போது இணையத்தில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் மோட்டிவேஷன் அளிக்கக் கூடிய வகையில் சில வரிகளை வெளியிட்டு இருப்பது குறித்த பதிவு. 

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6 தேதி துவங்கியது. இந்த சீசனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்காமல் மக்கள் செல்வன் விஜயசேதுபதி தொகுத்து வழங்கி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

அந்த நிகழ்ச்சிகள் தர்ஷா குப்தா போட்டியாளராக கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் 55 நாட்கள் தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்வில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் வெளியேறி இருக்கிறார்கள்.

“தோல்வியில் விழும் போது சிரித்தவர் முன் வெற்றி பெற்று எழு”

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் தர்ஷா குப்தாவும் இந்த போட்டியில் இருந்து எவிகிட் ஆகி வெளியே வந்தது பலருக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை அடுத்து தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் இணையங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது குளக்கரையில் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து இருப்பதோடு தோல்வியில் விழும் போது சிரித்தவர்களின் முன் வெற்றி பெற்று எழுந்து வியக்கும் படி வாழ வேண்டும் என்று ஒரு பதிவினை போட்டிருக்கிறார். 

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் குளக்கரையில் இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சொக்கி விட்டதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் மேனி அழகு அப்படியே தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள். 

இன்னும் சில ரசிகர்களோ இந்த புகைப்படங்களை பார்த்து தொடர்ந்து ஜொள்ளு விட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று சொல்லலாம். 

வியக்கும் படி வாழ சொன்ன தர்ஷா குப்தா..

ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் தாறுமாறாக ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள். 

இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் தோல்வியால் துவண்டு விடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பக்குவமாக சொல்லி இருப்பது மனதையும் கவர்ந்திருப்பதோடு அது படி நடக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாகி விட்டார்கள். 

Summary in English: Bigg Boss Season 8 has been nothing short of a rollercoaster ride, and one of the standout contestants this season is definitely Darsha Gupta! She’s been consistently sharing her journey on Instagram, giving us all a behind-the-scenes look at her life in the house. From candid moments to stunning photoshoots, her feed is bursting with energy and positivity.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version